Thirumeyachur – a maha-kshetram – due for kumbabishekam in Feb 2015

Lalithambigai Temple in Thirumeeyachur

Although I have heard about this kshetram, I did not know about the significance of this temple until very recently – as part of my new-found-ineterest area “Devi Upasana”! As part of my so-called-research I am reading few books on Lalitha Devi and found this detailed description of how Lalitha Sahasranamam was born. Unfortunately, this book is in Tamil and I am reproducing the section that talks bout this maha-kshetram. Pl scroll down for English version of sthala-puranam – similar to what i read in the book – so there is no need for translation of this article. Incidentally, Smt Mahalakshmi mami visited Chicago to participate in Chandi Homam and she talked to me and others in length about the upcoming Kumbabishekam for this temple in Feb 2015 – showed us the photos of the temple and the need for kumbabishekam is quite obvious.

After reading the sthala-puranam and its importance to devi, this place becomes a must-visit place in my next trip to get blessings of Lalitha Devi.

Please contact Smt Mahalakshmi Mami at 9840053289 / vcsmani@yahoo.com to get involved in the kumbabishekam activities.

GoddessLalithaDevi

மிகவும் பிரசக்தி பெற்றது இத்திருத்தலம். இங்குள்ள இறைவன்மேகநாதசுவாமிஇறைவிசாந்தநாயகி அம்மன்.

           இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளம் இரயில் நிலையத்திற்கு மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பேரளம் பஸ்நிலையத்திலிருந்தும் அதே தூரம் தான். மயிலாடு துறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் பேரளம் என்ற ஊர் அமைந்திருக்கிறது.

இத்தலப் பெருமை யாதெனில் திருமீயச்சூர் திருக்கோயிலும், திருமீயச்சூர் இளங்கோயிலும் ஒரே ஆலயத்துள் விளங்கும் சிறப்புடையன. திருமீயச்சூர் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகம் ஒன்றையும், இளங்கோயில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகம் ஒன்றையும் பெற்று விளங்குவன.

இத்திருத்தலத்தில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பூஜை செய்தல் மிகவும் விசேஷம். ஒருமுறை ஸ்ரீஹயக்கிரீவர் அகஸ்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்கையில் ஸ்ரீ லலிதாம்பிகையை எங்கு தரிசிக்கலாம்? என்று வினவ, அவர் அருணனும், சூரியனும் பூஜை செய்த ஸ்தலம் பூலோகத்தில் மீயச்சூர் எனும் ஊரில் உள்ளது. அங்கு சென்றால் அன்னையை தரிசிக்கலாம் என்று கூறினாராம். மேலும் அங்கு லலிதா சகஸ்ரநாமத்தை வாசிப்பதனால் பெற வேண்டிய பலன்களை நிச்சயம் பெற முடியும் என்றும் கூறினார்.

இதைக் கேட்ட அகத்தியரும் உடனே திருமீயச்சூருக்கு வந்து அப்போது சூரியனால் ஈஸ்வரன் பூஜிக்கப்படும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார். சூரியன் ஈஸ்வரனுக்கு செய்த பூஜையாகிய  ‘ஆம்லா பலாதி பூர்ண கிரண பூஜைசெய்யும் முறையை அறிந்து தானும் அவ்வாறே செய்து ஈஸ்வரனின் அருளையும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பூஜையினால் அம்பாளின் பூரண அனுக்கிரஹத்தையும் பெற்றார்.

இந்த சூரிய பூஜை ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27ம் தேதி முடிய நடைபெறுகிறது.

இங்கு கொலுவீற்றிருக்கும் அம்பிகை மிகவும் அழகானவள், அருள் பாலிப்பவள். கலியுகத்தில் அன்னையின் லீலையைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு சிறு சம்பவம்.

நம்மை மிகவும், இல்லை, இல்லை, அத்திருக்கோயிலைச் சார்ந்தவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒரு நிகழ்ச்சி.

பெங்களூர் வாசியான ஒருவர் மிகவும் தெய்வபக்தி நிரம்பியவர். அன்னையின் திருநாமத்தை நாமணக்கச் சொல்லி மகிழ்பவர். அவர்களின் கனவில் ஒருமுறை அம்பிகை தோன்றி தான் இருக்கும் இருப்பிடத்தைச் சொல்லி தனது கால்களுக்கு கொலுசு வாங்கி அணிவிக்குமாறு கேட்டாளாம். விழித்தெழுந்த அந்த அம்மாவிற்கு என்னவென்று முதலில் எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அம்பிகை தன் கனவில் தோன்றியருளிய செயலைச் செய்வது என்று முடிவெடுத்து கொலுசுகளை வாங்கிக் கொண்டு திருமீயச்சூர் நோக்கி பயணித்தார். அங்கு சென்று அங்கு பூஜை செய்யும் அர்ச்சகரிடம் அம்பாளுக்கு கொலுசு அணிவிக்க வேண்டும் அன்று கூற, அவர்கள், நாங்கள் நெடுங்காலமாக அம்பாளுக்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்து வருகிறோம். ஆனால் அம்பாளின் கால்களில் கொலுசு அணிவிப்பதற்கு வசதியாக துவாரம் இருப்பதாகத் தெரியவில்லையே என்று கூற, வந்திருந்த அந்த பெண்மணி தன்  கனவில் நடந்ததை விவரித்தார். பிறகு அர்ச்சகர்கள் அம்பாளின் கால்களை நன்கு ஆராய்ந்து துவாரம் இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தார்களாம். இத்துணை நாளும் அபிஷேக ஆராதனை செய்வதால் துவாரம் இருந்த பகுதி அழுக்கினால் மறைந்திருப்பதைக் கண்டு பிறகு நன்றாக சுத்தம் செய்து அப்பெண்மணி வாங்கி வந்திருந்த கொலுசுகளை அணிவித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர். இந்த அம்பிகை மிகவும் வரப்பிரசாதி. வணங்கும் அடியவர்களைக் கைவிடாது காத்து இரட்சிப்பவள்.

அம்பாளுக்கு ஒரு மண்டலம் அதாவது நாற்பத்து எட்டு நாட்கள் (48) லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால், நினைத்த காரியம் கைகூடும். நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும். புத்திரப்பேறு, கன்னிகாதானம், நோய் நொடியிலிருந்து விடுதலை போன்ற பல துன்பங்களிலிருந்து விடுபட்டு இன்பம் அடையமுடியும். பௌர்ணமி தினத்தில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்தல் மிகவும் நற்பலனைத் தரக்கூடியது. லலிதா நவரத்தின மாலை பாடி அன்னையின் அருளைப் பெறுவதும் மிகவும் நல்லது.

மீயச்சூரில் மனோன்மணியாக அமர்ந்திருக்கும் அம்பிகையை தனது லோபா முத்திரையுடன் அகத்தியர் வந்து ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் சொன்னபோது அம்பிகை அவர்களுக்கு நவரத்தினங்களாகக் காட்சி தந்தாளாம். அப்போது அகத்தியர் இயற்றியருளிய ஸ்தோத்திரமேஸ்ரீலலிதா நவரத்ன மாலை‘. இத்துணை சிறப்பு வாய்ந்த மீயச்சூருக்கு அம்பிகை எவ்வாறு வந்தாள்?

பண்டாசுரன் என்ற அரக்கனை அழிக்கவே லலிதாம்பிகை, ஸ்ரீசக்கர ரதத்தில் வேள்வி குண்டத்திலிருந்து அவதரித்து, பின்னர் அவனுடன் போர் செய்து அழித்தாள். தேவர்கள் மகிழ்ந்தனர். ஆனாலும், அம்பிகையின் உக்கிரம் தணியாததால் பரமேசுவரன் சாந்த சொரூபிணியாகமனோன்மணிஎன்ற நாமத்தில் பூமியில் ஸ்ரீபுரவாசினியாக தபசில் இருக்கும்படி கூறினார். அதன்படியே அம்பிகை திருமீயச்சூர் வந்து கோபம் தணிந்து மகிழ்ச்சியுடன் காட்சி தருகிறாள். அவள் தனது திருமுகத்திலிருந்து வசின்யாதி தேவதைகளை தோற்றுவித்தாள். இவர்கள் அன்னையைப் போற்றிப் பாடிய பாடல்களே ஸ்ரீலலிதா சகஸ்ரநாமமாக விளங்குகின்றன.

அன்னையை மட்டுமே வர்ணித்தால் போதுமா? பரமேசுவரனுடைய சிறப்புக்களை பார்க்கலாம். ஸ்ரீமேகநாதசுவாமி சுயம்புலிங்கமாகத் தோன்றியவர். பிரண்டை அன்னத்தை தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. சாபத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூரியன் ஈஸ்வரனை வழிபட்டு தனது கருமை நீங்கி, செவ்வொளி பெற்று இன்புற்றான். இத்தலத்தில் ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் செய்தல் சிறப்பு. கருடன், அருணன், வாலி, சுக்ரீவன், எமன், சனீச்வரன் ஆகியோர் இத்திருத்தலத்தில் தான் பிறந்துள்ளனர். சுவாமியை வழிபடுவோர்க்கு சர்ப்ப தோஷம் நீங்கும். அவரவர் ஜன்ம நட்சத்திரத்தில் ஆயுஷ்ய ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்ய சுவாமியின் அருளால் பூர்ண ஆயுள் கொண்டு நோய் நொடியிலிருந்து விடுபட்டு சகல சௌபாக்யங்களுடன் வாழ்வர் என்பது உறுதி.

சூரியன் பரமேசுவரனை வழிபட்டதாக சொன்னோம். ஏன் சூரியபகவான் இத்திருத்தலநாதரை வணங்கினார்? அவருடைய சாபம் நீங்கவே. சூர்ய மூர்த்திக்கு சாபமா? ஆம்! சூரிய பகவானின் தேரோட்டி அருணன். அவர் ஒரு சமயம் பெண்ணுருக்கொண்டபோது சூரிய பகவான் அவளிடம் தவறாக நடந்து கொண்டதால் சாபம் பெற்றார். அச்சாபம் நீங்கவே இத்தல ஈஸ்வரனை வணங்கி வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். சூரிய பகவானின் கருமை நீங்கி, பொன்னிறமானர்.

சக்தி நிறைந்த ஐயனும், அம்பிகையும் வீற்றிருக்கும் இத்திருக்கோயிலின் மூலவிமானம் தனியழகு உடையது. இத்திருக்கோயிலில் உள்ள பஞ்ச பூதலிங்கங்கள், அஷ்டதிக்பாலகர்கள், சப்தபாலகர்கள், சப்தமாதாக்கள் பூஜித்த லிங்கங்கள் ஆகியவைகளை தரிசிக்க  பேரருள் கிட்டும்.

க்ஷேத்திரபுராணேசுவரர், கல்யாண சுந்தரர், துர்க்கை, சூரியன் சதுர்முக சண்டிகேசுவரர், திருவுலா நாயகர்களில் சோமாஸ்கந்தர், வில்லேந்திய முருகன் ஆகியோர் திருவுருவங்கள் கலையழகு வாய்ந்தவை.

இத்துணை பெருமை வாய்ந்த இத்திருத்தலத்திற்கு சென்று அன்னையின் அருள்பெறுக. பரமேசுவரனை வழிபட்டு துன்பங்களிலிருந்து விடுபடுக.

Thirumeyachur 1

Thirumeyachur 2

Lord Shiva is a swayambumurthi in the temple. Mother Lalithambika is seated on the Sri Chakra Raja Simhasana-throne with Her merciful Abhaya Hasatha Mudra-assuring all protection to devotees- with Her folded right leg placed on the left as an Empress. Mother Lalithambika is all powerful.

In the evening we visited the temple. We got Ekantham‘ (private)darisanam In siva sannathi no one was there. Kovil Gurukkal narrated the story /Greatness of the temple in front of lord.

Greatness of this Temple:

Lord Shiva Presiding deity Meganatha Swami is a swayambumurthi in the temple is facing east.Mother Lalithambika is seated on the Sri Chakra Raja Simhasana-throne with Her merciful Abhaya Hasatha Mudra-assuring all protection to devotees- with Her folded right leg placed on the left as an Empress. Mother Lalithambika is all powerful. This is the birth place of Garuda, Aruna the charioteer of Sun, Vali, Sugriva, Yama and Saneeswara.  Hence, people perform Ayush Homa and Mrutyunjaya Homa in this temple for longevity.  . Agasthya worshipped Mother with his own hymn Lalitha Navaratna Mala.

Sun worshipped in the temple for relief from a curse and got back His glittering power.  Mother Kali had worshipped Lord and Mother here. Tirugnana Sambandar had sung the glory of Lord in the shrine under the Rajagopuram and Saint Tirunavukkarasar had praised the Lord in the Ilankoil in the north prakara of the temple.  This is a temple of Mother importance.
Yama the God of death and the deity of Sadhya Star worshipped Lord Shiva performing abishek with 1008 conches.  These conches have the power of granting longevity.  Yama brought the sacred plant Pirandai belonging to the creeper category to earth.  He offered rice nivedhana prepared with this pirandai to Lord.  This is followed now by devotees for relief from diseases and for longevity. So They also offer Pirandai Rice nivedhana placed on a lotus leaf to Lord and eat it for cure from diseases. We feel blessed.

Story of the Temple

This temple is located in Thiruvarur District Nannilam circle ,one and half kilometres west of Peralam village. Rajendra Chola and Sembian Maadevi are said to have renovated this ancient temple. The consort of Lord Meghanatha is Goddess Lalitambika. Her shrine on the right has got a 5-tiered Rajagopuram. The imposing five feet idol of Sri Lalitambika is installed over Sri Chakra in the sanctum sanctorum. The deity is seated resting her folded right leg on the sea in a Abhaya ,Varada Mudra posture t. Her left leg is in Sukhasana posture. She is said to be in Manonmani Swaroopa and hence is also known as Santanayaki. The Goddess is installed over Sri Chakra and is seated with her right leg folded.

Karththuru, vinathai are the two wives of kashyapa maharishi. They had a fight in between them about the black spot on the tail of uchchaisiravas – indra’s horse. Repenting they came to thirumIyachchUr and worshiped the Lord. The Lord blessed then and gave them an egg each, asked to preserve for an year to get splendid sons. They got garudan, arunan respectively.

When arunan took the form of mohini (charming girl) sun despoilt her. When aruNan pleaded to the Lord, He cursed sun to get darkened. As per His advice, sun worshiped the Lord at thirumIyachchUr for seven months.

Surya Bhagavan is believed to have workshipped Lord Siva as Gajaaruda seated on an elephant among thick clouds. Hence the Gajruda Vimana Still as his darkness did not change, he cried in grief, ”he migura”.

Hayagrivar conveyed to Sage Agasthiyar Lalita Sahasranamam

Lord Shiva cursed Surya the sun God whos body was burnt. So Surya does Tapas ( meditation ) here for 7 month. Surya started screaming since he regained the color of his body even after showing such devotion. The Goddess Parvathi who was alone with Lord Shiva got disturbed by Surya’s scream and was about to Curse him.

Since Surya is already suffering by curse , The Goddess got angry at the sun for shouting in Their abode. The God pacified her saying sun was looking for relief.(This Pacifying scene is depicted by the sculpture ) One of the key attraction of this temple is this sculpture where Lord Shiva is holding parvati’s cheeks …its said that Lord is pacifying the mother of universe. In one angle the sculpture godess appears to be in anger on the other angle she looks romantic.

Lord Shiva blessed her to be in peace as “Shanta Naayagi” . By His Grace sun was cured. The pacified Goddess does austerities getting the name Shanta Naayagi”

Since Shiva himself asked Lalithambigai to be calm, the angels called “vasini ” emerged from mouth of Lalithambigai and sung the 1000 holy names in praise of Goddess which came to be known as Lalitha Saharanaamam.

From the mouth of shakti appeared the vachini devatas and they gifted us with Lalitha Sahasranamam Hayagrivar conveyed to sage Agasthiyar lalita sahasranAmam. As told by him Agasthiyar came to this temple and worshiped the God in the Amla Phaladi Krana Puja as done by the sun and saluted Sri Lalithambiga. As told by him agasthiyar came to this temple and worshiped the God in the “Amla phalAdi krana puja” as done by the sun and saluted “srI lalitAmbika”. yama dharma rAja worshiped the Lord here.

Sage Agastya is believed to have sung Lalita Navaratnamala in praise of the Goddess. He has also composed a hymn named Rahasyanamasahasram. Saivite saints Tirugnana Sambandar and Tirunavukkarasar have sung in praise. Asthabhujanga Durga is on the Northern side of the outer Praharam.  A parrot is in her right hand.  The parrot is supposed to be taking the message to Lalithambigai when devotees, who want their prayers to come true. Some lucky devotees can see that spectacle of a Parrot flying from above Durga’s shrine to the dhwajasthambam opposite Lalithambigai’s shrine!! This is believed by the devotees.

Kshetrapuraneswarar is in the Western side of the outer Praharam.  Lord Shiva is seen holding the cheeks of his consort and pacifying her. We can see the statue with smile and anger from either side of the divine statue. On the Northern side of the outer Prahara near the Sakala Bhuvaneswarar shrine is the Asthabhujanga Durga.

In the right hand of Durga is a parrot. Devotees, who want their prayers to come true, convey the same to Lalithambigai through this Durga. The parrot is supposed to be taking the message to Lalithambigai.

On the northern side of the praharam, you have the shrine of Sakala Bhuvaneswarar and His consort is Minnumegalaial. This is supposed to be an Ilam Kovil (temple within temple). Since there are two temples side by side, a unique feature of this temple is that you can see Shiva (present as Lingothbhavar) Vishnu and Brahma simultaneously from the North West corner of the outer prahara (Circumambulatory path).

Specialites:

  • Sun worships the Lord with his rays falling on the Lord from 21st to 27th of chiththirai.
  • Auspicious place to chant lalitA sahasranAmam
  • gajapRishta vimAnam
  • Glorious durgA
  • Beautiful artworks – service by choza kings
  • Unmarried women worship lord siva with garland and make an archanai to get married soon.
  • People who are affected by diseases offer a special food called pirandai satham for pooja which is kept above lotus flower to lord siva .After pooja, food is given as prasadam to the people affected by diseases.
  • Lalitha sahasranamam and lalitha navarathnamala is read by common people before manonmani amman in sri chakra peedam here to get her blessings as this amman is said to be a very powerful one.
  • This temple is situated at a distance of 1 km from peralam which is near mayiladuthurai.
  • The temple is open from 7.00 a.m. to 12.30 p.m. and from 4.30 p.m. to 8.30 p.m.


Categories: Announcements

Tags:

9 replies

  1. Vanakkam. Best Wishes to all the committee members , Devotees, all the people of the Village,Press, security, transport , catering etc. Aye one arrangement.
    Publish the news & send malar to me for the devotees in my town. thanks a lot.

    v.avudaiappan@gmail.com

    V.Avudaiappan

    248,Ulaga School st
    muthukrishnapuram kadayanallur
    627751

    cell; 9444286812

  2. Namaskaram, The Temple kumbabhishekam is on FEB 08th 2015, please visit and seek blessings, May Goddess bless all of us always, SAIRAM

  3. we swasthiktv.com will LIVE telecast the Event if the Temple authority permits.. Mr.Mahesh possible for you to communicate with us

    you can call me on – 99402 92777 or email : sangeetha@magicsquare.in

  4. Really a beautiful temple. a powerful deity too. there are many who worhsips Her and benefitted enormously . Every year on a particular day they perform a particular type of alankaram and in front of ambal they present chakarai pongal neivedyam. you can see ambal in the chakarai pongal by your own eyes. thousands of devotees from all over India comes there. One Kailasa Gurukkal of Cuddalore is arranging the function every year. The famous writer Mayan is associated with this temple.

  5. Yes everything is 100% correct I visited 2 to 3 times & found Sri.Lalithamibiga is highly powerful, she is my prakthiaksha deivam, about this temple one of my relative has printed a book his name is Sri.Chandramouli, residing in TNagar, this book printed in his sons press called Kamakoti printers, like me he too is related to Vazhuthur Rajagopalasharma(father of Gemini Ramamoorthy) former sanskrit lecturer of Vivekananda college chennai.If any one knows them can contact & get full details of the Thirumeiyachur temple.

  6. I had been to this temple and had put kolusu for Ambal in 2007. Chanted Lalitha sahasranamam sitting in the sannidhi. It is a very peaceful and small village. In fact when I went the Gurukal had gone home. He was to be called to do the archana. Very very beautiful village.

  7. KANCHI KAMAKSHI AMMAN Temple Kumbabishegam – Punarudtharana work Started…

  8. Dear Sri Mahesh

    Thanks for this post… will help many devotees to participate in this kaingaryam… As Sri Maha Periyava’s upadesam in ‘Deivathin Kural’ smallest contributions from everyone is important.

    Thanks again for this announcement in Sages of Kanchi

    Om Namo Bagawathe Sri Ramanayah

Trackbacks

  1. Urgent support needed to resolve abishekam problem at Thirumeyachur – Sage of Kanchi

Leave a Reply to Cuddalore RamjiCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading