Double treat from Shri BN mama

Mama drew first and wrote a poem inspired by the drawing! How does it matter to us – we get double sweet treat from mama….

Thank you for sharing such a wonderful drawing and poem with us….

BN_Drawing1

 

தண்டத்தைக் கையில் தரித்து
எங்கு செல்கிறீர் எம் சுவாமி ?
அண்டத்தை உய்விக்கவோ எங்கும்
மங்களம் பொங்கிடவோ.

இரு கால்களால் நடை எடுத்து
நானிலம் வலம் வந்தீர்
இரு கைகளால் ஆசி கொடுத்து இம்
மானுடரை வாழ வைத்தீர்.

அன்னதானம் சிவனடியாரை
அருகில் அழைத்துக் கொண்டீர்
பிரதோஷம் மாமாவுக்குப்
பரமபதம் நல்கினீர்
ராவன்னா கணபதிக்கு சிவ
ராத்திரியில் மோக்ஷம் தந்து

அனைவரையும் ஆட்கொண்ட உம்
அன்புக் கரங்களால்
எம்மையும் ஆட்கொள்ள
என்று வருவீர் எம் கருணைத் தெய்வமே ?



Categories: Bookshelf, Photos

Tags:

16 replies

  1. Namaskaram Fine double treat from Sri Mama. Everything is Sri GURU’s GRACE.

  2. Nambidum Aadiyarkal Thammai oru naalum Kai vedaatha Gurunatha,
    Pongivarum Thuyar Thamai Thudaika Vandha Thoomaniye,
    Kamakoti peedamathil Theechudarai Vandhavare
    Un Adimalarai vanagi nendrom Kathiduvai Gurunatha.

  3. Namaskarams mama. Superebly done!!

  4. Thank you all for your kind words and good wishes ! Everything is His Anugraham only !

    MahaPeriava Thiruvadikal Saranam.

  5. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLee CharaNam! BN Maama Nam Elloorukkum Seerththu Maha PeriyavaLaip piraarththikkiRaaR! May Maha Periyava keep Sri BN Maama in good health and make him give us more such treats!

  6. யோக தண்டம் கையில் ஏந்தும் யோகியே !
    தண்டனிட்டோம், ஆட்கொள்வீர், ‘தண்டம்’ என்று தள்ளாதீர் !
    தள்ளாத வயதினிலும் தெள்ளம் தெளிவாக சனாதன தர்மத்தை
    தழைப்பித்த தெய்வமே ! தண்டனை தாராது, தன் நலம் கருதாத
    உலகத்தைவுய்விக்க ஓடிவந்த உத்தமரே! சத்தியரே!

  7. ” உள்ளம் உருகுதையா “

  8. chithiramum kaipazhakkam and senthamizhum naa pazhakkam

  9. om shree anusha jyothiye potri avarthamm thiruppaadhangale potri potri

  10. Dinanthrum poojai mudinthapiraghu ithaithan,,intha Prarthanaiythan vendugiren Paramashivanidam
    avarthane Intha Paramacharyal
    Ellorukkum kidaikka Maha Swamigalai prarthikkiren
    Jaya Jaya Sankara hara Hara Sankara
    Pidi Arisi Thondan
    Sankara Yegna narayanan

  11. Nana,may you live long to draw such pictures and write such poems-parasu

  12. 9/12/14

    Not only Mama is a wonderful artist, also a superb poet; simple style, but penetrating meaning. I just love it.
    vijaya

  13. WoW!! Really double sweet to read and see. Maha Periyava Thiruvadi Charanam!!!

  14. You are blessed indeed Nana mama

Leave a Reply to ramaninzeroinfinityCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading