ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீசந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி!

Thanks to Hinduism for sharing this….I do not recall sharing this earlier….

namavali012

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிஷ்வரர் ஜகத்குரு ஸ்ரீசந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி!
இந்த ஸ்லோகமானது நமது காஞ்சி காமகோடி பீடாதிபதி புது பெரியவாளான ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளியதாகும்.

1. அபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்
ஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதாந்வஹம்

2. குருவார ஸபாத்வாரா சாஸ்தா ஸம்ரக்ஷணம் க்ருதம்
அநூராதா ஸபாத்வாரா வேத ஸம்ரக்ஷணம் க்ருதம்

3. மார்கசீர்ஷ மாஸவரே ஸ்தோத்ரபாட ப்ரசாரணம்
வேதபாஷ்ய ப்ரசாரார்த்தம் ரத்நோத்ஸவ நிதி: க்ருத:

4. கர்மகாண்ட ப்ரசாரார்த்தம் வேததர்மஸபா க்ருதா
வேதாந்தார்த்த ப்ரசாரார்த்தம் வித்யாரண்ய நிதி: க்ருத:HH Pudhu Periyava

5. சிலாலேக ப்ரசாரார்த்தம் உட்டங்கித நிதி: க்ருத:
கோப்ராஹ்மண ஹிதார்த்தாய வேதரக்ஷண கோநிதி:

6. கோசாலா பாடசாலா ச குருபிஸ் தத்ர நிர்மிதே
பாலிகாநாம் விவாஹார்த்தம் கந்யாதன நிதி: க்ருத:

7. தேவார்ச்சகாநாம் ஸாஹ்யார்த்தம் கச்சிமூதூர் நிதி: க்ருத:
பாலாவ்ருத்தாதுராணாம் ச வ்யவஸ்த்தா பரிபாலனே

8. அநாதப்ரேத ஸம்ஸ்காராத் அச்வமேத பலம் லபேத்
இதி வாக்யாநுஸாரேண வ்யவஸ்த்தா தத்ர கல்பிதா

9. யத்ர ஸ்ரீ பகவத்பாதை: க்ஷேத்ர பர்யடனம் க்ருதம்
தத்ர தேஷாம் சிலாமூர்த்திம் ப்ரதிஷ்ட்டாப்ய சுபம் க்ருதம்

10. பக்தவாஜிசாபி ஸித்த்யர்த்தம் நாம தாரக லேகனம்
ராஜதம் ச ரதம் க்ருத்வா காமாக்ஷ்யா: பரிவாஹணம்

11. காமாக்ஷ்யம்பா விமாநஸ்ய ஸ்வர்ணபத்ரைஸ் ஸமாவ்ருதி:
ததைவோத்ஸவ காமாக்ஷயா: ஸ்வர்ணவர்ம பரிஷ்க்ருதி:

12. லலிதாநாம ஸாஹஸ்ர ஸ்வர்ணமாலா விராஜதே
ஸ்ரீதேவ்யா: பர்வகாலேஷு ஸுவர்ண ரத சாஸனம்

13. சிதம்பர நடேசஸ்ய சுவைடூர்ய கிரீடகம்
கரே-அபயப்ரதே பாதே குஞ்சிதே ரத்னபூஷணம்

14. முஷ்டி தண்டுல தானேன தரித்ராணாம் ச போஜனம்
ருக்ணாலயே பகவத: ப்ரஸாத விநியோஜநம்

15. லோகக்ஷேம ஹிதார்த்தாய குருபிர் பஹுதத் க்ருதாம்
ஸ்மரன் தத்வந்தனம் குர்வன் ஜன்ம ஸாபல்யமாப்னுயாத்.

ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே,
சார்வ பௌமாய தீமஹி, தன்னோ ஸ்ரீ ஜகத்குரு ப்ரசோதயாத் ||



Categories: Bookshelf

Tags: , ,

6 replies

  1. jeya jeya sankara, hara , hara sankara – kanchi sankara kamakoti sankara.

  2. Oru Mahaan Than Gurunaathar Meel IyaRRiya Paadal! Parama Pavithram! Maha Periyava’s GuNangkaL, Great Events in His Life and Divine and Public Service activities all coverted. Must for Daily Prayer to Maha Periyava! Maha Periyava ThiruvadigaLee CharaNam! Sri Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  3. Please upload the Sanskrit text version

  4. Beautiful Slokam…..Apara Karuna Sindhum Gnanadham Shantha Roopinam Sri Chandrasekhara Gurum Pranamami Mudanvaham

  5. Samskritam version, please!

  6. jaya jaya Shankar hara hara shankara

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading