Periyava Collage

Periyava_Collage

 

முகநூல் நண்பர்களுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள்.. இத்துடன் இணைத்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகளின் திருவுருவம் என் தந்தை ஸ்ரீ S.K. ஜகந்நாதன் அவர்களால் 1995 ம் வருடம் உருவாக்கப்பட்டது.. (இந்த அசல் படத்தின்அளவு சுமார் மூன்றுக்கு நாலரை அடியாகும்) இதுவும் ஒரு collage முறை ஓவியம்தான்.. அதாவது வண்ணக்கலவை மற்றும் தூரிகை இல்லாமல் பல வண்ண ஸ்ரீ சங்கராச்சாரியார் புகைப்படங்களை கொண்டு ஒரே உருவமாக அமைக்கப்பட்டது. எனது சகோதரர் திரு. பாலாஜியின் நண்பராகிய திரு. போட்டோ கண்ணன் ( தற்போதைய ஸ்ரீ கிருஷ்ணாநன்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்)பல மாதிரிபுகைப்படங்களை கொடுத்து உதவினார். இப்படம் இப்போதும் அவரது ஆஸ்ரமத்தில் உள்ளது. அத்வைத தத்துவமாகிய ” ஏகன் அநேகநாகி அநேகன் ஏகனாகின்றான்” என்பதை உணர்த்தும்படி தோன்றுகின்றதோ? அதை ஸ்ரீ சத்குருவே உணர்த்துவது போல் உள்ளதோ? என்பது எமக்குள் எழும் கேள்வி…

எனது தந்தையின் இந்த ஒரு சிறந்த படைப்பினை நண்பர்கள் பகிர்வுக்கு சமர்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி.. தாங்களும் இதனை அனைவருக்கும் பகிர்ந்தளியுங்கள்..

நன்றியுடன்,

அடியேன்,

ஜகந்நாதன் ராமானுஜம்..



Categories: Photos

Tags:

7 replies

  1. HI
    I saw the collage given with this mail. I want the collage photo with that
    big size. shall i get the copy of photo. where i can get the photo.can u
    send me the details

  2. The creator of this collage must have worked very hard on that and deserves all respect. But I am not able to appreciate the correctness of this. The Eyes are haunting really! May Maha Periyava Bless us all! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  3. Excellent work. I do not agree with the comments of Shri T.M.Nagarajan. Only face of Mahaperiyava has been taken for making the collage and face is the index of mind. Maha periyava is beyond such limitations.
    Shri Jagannathan, who has done the collage, must have been equally and ardent devotee of Mahaperiyava.

  4. look at the eyes!!! shankaraasaaa

  5. Wonderful creativity and hats off to the efforts!! Maha Periyava Thiruvadi Charanam!!!

  6. With all humility and apologies I would express my anguish in seeing many of our Living God’s photos cut indiscriminately and pasted to give collage effect. Compare this with a recent experience. I had requested a Kumbakonam silver smith to make kavacham for Periava’s Divya padukaas. With hesitation he replied that using welding the Holy Sandals ( wood ) would get scorched and he was not willing to do so! We ended up getting a Padukai shaped silver container. This in spite of his knowing that once the kavacham was made and sealed the wood would never ever be visible !! Despite the devotion of the gentleman who created the collage I would not encourage if any one had proposed this project of cutting Periava’s pictures. Period.

Leave a Reply to G.VaidyanathanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading