உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே

A poem on Periyava sent by Shri Srinivasan..

Thanjavur_Periyava

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே…
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே…

வேதங்கள்-நாதங்கள் நீ போற்றுவாய்…இறைவா…!!!
பாபங்கள், சாபங்கள் பறந்தோடவே துணைவா…
அனைத்தையும் அறிந்திடும் ஜகத்குருவே நீயே….

தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா…
தவமாய் நின்றாய் பரமசிவ சங்கரா…

நீரோடையாய் நடந்தாய்…
பார் முழுவதும் கலந்தாய்…
ஏற்றினாய்…ஞானஒளி ஏற்றினாய்…
கார்மேகமாய் படர்ந்தாய்…
கருணை மழையென பொழிந்தாய்… தூயவா…

துறவு கொண்ட பாலசேகரா….
சங்கரா.. ஜெய சங்கரா
தண்டம் ஏந்திய தாண்டவா….
குருவாய் வருவாய் நடராஜ ரூபனே
திருவாய் மலர்வாய் நீ…. லோக சாந்தனே…

சங்கரா…சங்கரா…
சங்கரா.. ஜெய சங்கரா ..

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே…
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே

 Categories: Bookshelf

Tags:

7 replies

 1. Soul-stirring song and amazing rendition

 2. It is excellent

 3. Such a wonderful song which any common man can understand! Hats Off to the music director, writer and the singer! It really creates a vibration whenever this song is played!
  MahaPeriyava padam charanam!
  Hara Hara Shankara Jaya Jaya Shankara!

 4. superb.

 5. superb wordings and rendition too. who has sung this song (by madhu balakrishnan? resembles Jesudas’ voice).

 6. Sairam

  Its really a very good song. feeling happy while listening this..
  that happiness we can not explain only we can njoy that bliss
  hara hara shnakara jaya jaya shnakara

  sridevi

 7. Very Nice!மகான்களும் அதிசயங்களும் தொடரின் title song. எனக்கு சமஸ்கிருதம் தெரியாது.”பாலசேகரா” என்ற வார்த்தை பிரயோகம் சரியா?

Leave a Reply

%d bloggers like this: