Thanks Umesh for posting this in FB….
இது பெரியவாளின் இன்னொரு பக்தையை பற்றியது . கல்கத்தாவில், அந்த பக்தை கணவருடன் , அப்போது அவரது வேலை நிமித்தமாக இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம். அன்றும் கணவர் ஆபீஸ் போன அப்புறம் வாசலில் பெல் அடித்ததும் , கதவை திறந்தார் , அந்த பெண்மணி . நக்சலைட்டுகள் 3- 4 பேர் திமு திமு என்று உள்ளே நுழைந்தும் என்ன செய்ய, என்றே தெரியாத அவர் தன்னை கொல்ல அவர்கள் தயாராக இருப்பதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்து கொண்டார்.
பயத்தில் வெலவெலத்து போன அந்த மாது அவர்கள் கேட்ட படி சாய் போட்டு கொடுத்து விட்டு, அவர்களிடம் ஒரு போன்கால் போட்டு கொள்ள அனுமதி கேட்டார். சென்னையில் விடுதிஇல் படித்து வரும் தன் அன்பு குழந்தைகளிடம் ஒரு நிமிடம் பேசினார் . நாளை எந்த செய்தி கேட்டாலும் அதை சுவாமி கொடுத்தது என்று எடுத்துகொள்ள வேண்டும் என்றார். வீட்டின் ஹால் பகுதிக்கு வந்த அவர் , பெரியவா படத்தையும் அதை அடுத்து இருக்கும் காளி மாதாவின் படத்தையும் பார்த்து பூரண பக்தி யோடு நமஸ்கரித்தார் . இன்னிக்கு ஏகாதேசி .இன்று இந்த சோதனைக்கு உளாகி இருக்கேனே என்று வருத்தப்பட்டார் அவர்களை பார்த்து ஓரே போடாக போட்டு விடுங்கள். வேறு ஒன்றும் என்னை செய்து விடாதீர்கள் என்று மனமுருக சொன்னார். பெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார். தரையில் அவரை வேண்டி கொண்டே படுத்தார்
அப்ப அந்த அதிசயம் நடந்தது. நக்சலைட்டுகள் மேலே பார்த்தவர்கள் கண்ணுக்கு , பெரியவா போட்டோ இருந்த இடத்தில் பயங்கர உருவத்தோடு பவதாரிணி காட்சி கொடுத்தாள் .காளி பக்தர்கள் ஆன அவர்கள் திகைத்து போனார்கள் . ஒரு காளி இருந்த இடத்தில இப்ப எப்படி ரெண்டாவது உக்ர காளி வந்தாள் என்று ஸ்தம்பித்து போனார்கள். காளியை மதிக்கும் அவர்கள் அந்த அம்மையாரையும் அம்பாள் ரூபமாக பார்க்க தொடங்கினர். “மன்னித்து விடுங்கள் தாயே ” என்று எடுத்தனர் ஓட்டம் .
கணவர் வந்தவுடன் கண்ணீரை அடக்க முடியாமல் சொரிந்த அந்த மாது உடனே பெரியவாளை பார்க்க காஞ்சிக்கு புறப்பட்டார். மடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு பெர்யவாளை நமஸ்கரிக்க , “காமாக்ஷி காப்பதினாளா ” என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்கு தெரியும் என்பதை உணர்த்தினார் உம்மாச்சி தாத்தா.
உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது .
Categories: Devotee Experiences
Whenever I read about mahaperiyava,I become spellbound and go into a kind of trance.once when I was in allahabad nearly 25years back ,this incident happened which I can not forget throughout my life.I used to always have kanchiperiyava photo in my purse.one day in the evening myself and my two sons came from shopping in a cycle rickshaw and there was no light in that stretch.suddenly two persons came in motorbyke and they kept knife in neck and ask me to take out my hand.my younger son was sitting on me.eey lap and welder son was sitting nearby.I shouted “Shankar’s shankara” and nothing else and my younger son just like that pushed the knife and it fell download them a .luckily the rickshaw walla did not stop because he was a dear one .otherwise I would have lost my mungalsuthra.mahaperiyava has only saved me because I always carry peryava”s photo in my purse and not only this but in many of my difficulties I was saved because of my immense faith in mahaperiyava
That’s why we call him /praise him as “Nadamaadum Deivam” No wonder, he is always with us. This is a very good example of his presence.
PERIYAVA –THE REAL MEANING IS HIMSELF ONLY.WE ALL ARE HIS CREATIONS AND THE BEAUTY IS BEFORE HIM/OR AWAY FROM HIM HE WILL BE ALWAYS WITH US.NO WORRY.ONLY HAPPY THAT IS PERIYAVA.
Mahesh, english translation. Please publish.
Thanks, Krishna.
This incident is about a devotee of Periyava. At the time of this incident the devotee was living in Calcutta along with her husband.
After her husband went to office, the front door bell rang and she opened the door. 3-4 naxalites forced their way into the house. She could make out from the conversation amongst themselves that they intended to kill her.
As per their demand, she prepared tea for them. After that, she took their permission to make a phone call. She spoke to her kids who were studying in Chennai. She instructed them that in case there be any bad news about her on the next day, they should take it stoically.
Once done, she returned to the main hall and bowed down in front of the pictures of Periyava and the picture of Kali which was hung alongside. “Today is Ekadashi; I’m having to face such a situation today!”. She was very upset.
Turning to the Naxalites, she pleaded, “Please kill me with a single blow and for God’s sake do not do anything else to me”.
Then the miracle took place there. When the naxalites happened to look towards the MahaPeriyava photo that the lady had bowed down to, they could see an image of Bhavatharini in full fury. They were Kali devotees and they were stunned to see that where there was just one photo of Kali earlier, now there were two ! Being Kali devotees, they began to see Kali in the lady they were planning to murder. “Please forgive us, mother”, they said to her and escaped from there !
Once her husband returned, she told him everything tearfully and immediately started for Kanchipuram. As usual, there was a lot of crowd at the Kanchi Matam. She came in line, stood in front of Periyava teary eyed and did a Namaskaram.
Periyava said, “So, Kamakshi saved you, eh ?”, making it abundantly clear that He knew everything !
True Guru Bakthi will always win.
Extraordinary, thanks for posting.
Mahesh you are a propeller for ordinary mortals like us to think of divinity in this Iron age of Kali. No wonder divine souls like Mettur Swamigal has blessed you.
Regards,
N Subramanian
It is a great moment. Shri Mathura Kaliamman is the Kula Deivam of Maha Periyavaa.
Kali Upasagars always give respect to Maha Periyavaa at all times. If I am not wrong,
I had read this piece of message somewhere else also.
Jaya Jaya Shankara Hara Hara Shankara
please periyava I don”t know how to get rid of my trouble..I believe all Mahan, My father is a great devotees of you Maha periyava..I am a devotee of Sai and he played vital role in all incidence. Periyava please come with sai and help me in my trouble..I have to complain against one samiyar he himself saying that he is a kali upasakar and he cheated a 18 years girl about 15lakhs in land selling. I am giving complaint against that samiyar…please Maha periyava save us from trouble and make him to give the amount and your part is to punish him in all ways.
Om Kaamaakshyai Namaha! Maha Periyava ThiruvadigaLee CharaNam! jaya Jaya Shankara, Hara Hara Shankara!
Periyava Padangal Saranam; What else ordinary person like me can tell
Jaya Jaya Sankara Hara Hara Sankara
Gurukrupa V Kalyanaraman