பெண்கள் ஏன் அடக்கமாக இருக்க வேண்டும்?

…Periyava explains..Can’t find any extensive research and a detailed explanation than this. If you have a problem with this post – ask Periyava – not me! I wont dare to translate this to English – I would leave that to some learned folks in the forum!

If you have a problem with this post – ask Periyava – not me!

Enclosed is my favorite photo of Radhe Krishna!

 

Radha_Krishna

 

பராசக்தி என்று அத்தனை ஆற்றல்களுக்கும் பிறப்பிடமாக ஒருத்தியைச் சொல்கிறோமே! அவளுக்கே “ஹ்ரீமதி” – “வெட்க குணம் படைத்தவள்” – என்று சஹஸ்ரநாமத்தில் பெயர் இருக்கிறது!

இதிலே ஒரு பெரியவ தத்துவமே உள்ளடங்கியிருக்கிறது. “பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும்” என்று நாங்கள் சொல்கிறபோது சில பேர் எங்களை ஆக்ஷேபித்து கேட்பார்கள். “நீங்கள் சொல்வது உங்கள் சாஸ்திரதுக்கே விரோதமாக இருக்கிறது. சக்தி என்ற வார்த்தையே பெண்பாலாக இருக்கிறது, ஜகத் வியாபாரம் செய்கிற மஹாசக்தியையும் நீங்கள் ஸ்த்ரீ தெய்வமாகத்தான் சொல்கிறீர்கள். ஸ்திரீகள் எல்லாரும் அவளுடைய ஸ்வரூபங்களேதான். தவ தேவீ பேதா: ஸ்த்ரிய: ஸமஸ்தா: ஸகல ஜகத்ஸு என்கிறீர்கள். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தவர்களை அடங்கி இருக்கச் சொன்னால் எப்படி?” என்று கேட்பார்கள்.

பதில் என்னவென்றால்: பராசக்தியிடம் அத்தனைசக்தி இருந்தாலும் அணுவுக்குள் உள்ள சக்தியிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றின் சக்தியையும் வெளியில் தெரியாமல் உள்ளே அடைத்து அடக்கிதானே வைத்திருக்கிறாள்? அது மாத்ரமில்லை. இத்தனை ஜகத் வியாபாரமும் பண்ணுகிற தன்னையும் வெளியே காட்டிக் கொள்ளமால் ஒளிந்துகொண்டுதானே இருக்கிறாள்? அதோடு, அவள் மஹாசக்தியாயிருந்த போதிலும், தன சக்தி சக்தி அத்தனையும் அடக்கி ஒடுக்கிக்கொண்டு, ‘ஸதி’ என்றே பெயர் பெற்ற மஹாபதிவிரதையாகவே பரமேஸ்வரனின் சாந்ததில்தான் தன்னுடைய நிறைவைக் கண்டு அப்படியே ‘சிவசத்யைக்ய ரூபிணியாக’ ஒன்றிக் கிடக்கிறாள். தான் செய்யும் ஜகத்-வியாபாரம் முழுவதையும் ‘பஞ்ச க்ருத்ய பரமானந்த தாண்டவம்’ என்ற பெயரில் ஈஸ்வரனே நடராஜனாகி ஆடிக்காட்டுவதைத்தான் அவள் சிதம்பரத்தில் காட்டி, தான் வெறுமனே பார்த்துக் கொண்டு மாத்திரம் இருக்கிற ‘சிவ நடன சாக்ஷி’ யாக இருக்கிறாள். அதே மாதிரி ஸ்த்ரீகளும் தங்களுடைய சக்தியைத் தாங்களே வெளிக்காட்டாமல், வெளியிலே கொட்டாமல் அதை அடக்கி கொண்டு விட்டால் அது வீணாகப் போகாமல் புருஷ ஜாதியின் மூலம் இன்னும் சோபிதமாக ‘ரேடியட்’ ஆகும். அதில் சந்தேஹமில்லை. நான் ஏதோ அர்த்தமில்லாமல் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.

வைஷ்ணவத்தில் ஜகத்வியாபாரம் முழுவதும் செய்கிற சக்தியாக மகாவிஷ்ணுவைச் சொல்லியிருக்கிறது. சாக்தத்தில் ‘சக்தி’ என்று ஸ்த்ரீயாகச் சொல்லியிருக்கிறதென்றால் வைஷ்ணவத்தில் மகாவிஷ்ணுவை ‘புருஷன்’ என்றே சொல்லியிருக்கிறது. ‘புருஷ ஸூக்தம்’ என்றே சொல்கிறது அவரை குறித்துதானே? அதிலே இரண்டாவது அநுவாகதிலே அவருடைய சக்தியை இரண்டு விதமாகப் பிரித்து, இரண்டும் அவருடைய இரண்டு பத்னிகள் என்று சொல்லியிருக்கிறது. ஒரு பத்னி நமக்கெல்லாம் தெரிந்த மஹாலக்ஷ்மி. சாதாராணமாக ஸ்ரீதேவி-பூதேவி என்று சொல்வதில் “ஸ்ரீ” அவள்தான். வெளியிலே பொங்கிக்கொண்டு தெரிகிற அழகும் அன்புமே “ஸ்ரீ” அல்லது “லக்ஷ்மி”. அவளை புருஷ ஸூக்தத்தில் இரண்டாவதாகச் சொல்லியிருக்கிறது. அப்படியானால் முதல் பத்னி என்ற பிரதம ஸ்தானம் அந்த ஸுக்தத்தில் – நமது மத மூலமான வேதத்திலேயே வருகிற ‘அதாரிட்டி’ வாய்ந்த ஸூக்தத்தில் – எவளுக்குக் கொடுத்திருக்கிறது என்று பார்த்தால், “ஹ்ரீ” என்ற லஜ்ஜா ஸ்வரூபிணிக்கே (வெட்க உருவினளுக்கே”) கொடுத்திருக்கிறது! வெளியிலே தெரிவதைவிட சக்தி வாய்ந்ததான உள்ளடங்கிய அழகையும் அன்பையும்தான் அந்த உள்ளடக்கத்தாலேயே இங்கே “ஹ்ரீ” என்ற வெட்கமாகச் சொல்லியிருக்கிறது! சக்தி இருக்கிறது என்பதற்காக அதை ஸ்த்ரீ தெய்வமான ஹ்ரீ, தானே வெளியிலே அவிழ்த்துக் கொட்டவில்லை. ‘புருஷன்’ என்றே சொல்லப்படும் தன புருஷ தெய்வத்துக்கு அடங்கிய பத்னியாகத் தான் இருந்து கொண்டு  அவரே ஜகத் வியாபாரம் செய்யும்படி விட்டிருக்கிறாள்.

பரப்பிரமத்துக்கு வாசகமாக ஒரு மந்த்ரம் இருக்கிறது. “சக்தி பீஜம்” என்றே அதைச் சொல்வார்கள். ஆனால் அதுவே “வெட்கம்” என்பதன் அடியாகப் பிறந்ததாகத்தான் இருக்கிறது! ஹ்ரீ என்றால் “வெட்கம்” என்று சொன்னேனல்லவா? அந்த அக்ஷரதைக் கொண்டேதான் பராசக்தியின் மந்த்ர ஸ்வரூபம் இருக்கிறது. இதை ஸ்பஷ்டமாகத் தெரிவிற்கிராற்போல் சஹஸ்ரநாமத்தில் அந்த சக்தி பீஜாக்ஷரதைச் சொல்கிற நாமாவுக்கு அடுத்ததாகவே அவளுக்கு “ஹ்ரீமதி” என்ற நாமாவைக் கொடுத்திருக்கிறது.

ஆகையினால் ஸ்திரீகளிடம் சக்தி இருப்பது வாஸ்தவந்தான் என்றாலும் அதை அவர்கள் தாங்களே வெளிக்காட்ட வெட்கப்பட்டு, அடங்கி உள்ளே வைத்துக்கொண்டு, அதுவாக புருஷஜாதி மூலம் ரேடியேட் ஆக விடவேண்டும் என்பதுதான் தாத்பர்யம்.

பெண்களுக்கு வெட்கம் முதலான மேன்மைக் குணங்கள் ஜாஸ்தியாக இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்கள் புருஷர்களைவிட சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். பயப்பட்டு விலவிலத்துப் போவது, துக்க உணர்ச்சியில் குபுகுபுவென்று அழுவது இப்படியெல்லாம் அவர்களுடைய “நேச்சர்” இருக்கிறது.

இதெல்லாம் சின்ன அம்சங்கள். பெரிய அம்சங்கள் பரமோத்தமானவை.

HH Vaariyaar Swamigal says in the Ramayana lecture that had Mother Sita wanted to destroy Lanka, she would have done that within no time. When Lord Anjaneya wanted to destroy, she stops Him also by advising that it would not be a right thing to do as it would reflect bad on Lord Rama.

 



Categories: Mahesh's Picks, Upanyasam

Tags:

19 replies

  1. Sriman Mahesh

    Off late I read this material on ‘Stree vinayam’. Although the stuff very aptly expressed by Mahaperiva. Two things to understand here.

    1. ‘As to why women have to be humble or meek towards men who all these years dominated them denied basic respect to women and in this century where women are living in more dignified way’, is the thought my most of the earning women feel. (A lot of discussion took place on this regard and has to be introspected this by every individual irrespective of men and women)

    2. Love and ego will never coexist together. All upside down happenings in most of the family happens just because of ego persists within men and women where love runs out of the life of them.

    We need more persons like HH Mahaperiva, to chance this society by uttering such great discourses. You, Sriman Mahesh, very rightly adapted the way, by which you spread the message of HH Mahaperiva, is appreciable, admirable, and well to follow. Keep educate us!

    Sarvam Krushnaarpanam!

    • My apology for making few typographical errors In the above, like, ‘my’ instead of ‘by’ in second para and ‘chance’ instead of ‘change’ in last but one para Readers to excuse me for this.

  2. The One Paramathman takes Siva Svarupam to reflect Gnana and Shakthi Svarupam to give the Power to Act and do good things. Om Sri Avyaaja Karuna Murthayee Namaha! May Goddess Parasakthi correct the errors seen now and which used to hurt Maha Periyava to a very great extent. Goddess AnnapurNeswari grants Bhiksha even to Her Husband Lord Visveswara! Such exalted status of Women should not be allowed to lapse by modern women. They can be the Puthumaip PenkaL of Mahakavi Bharathi with all their feminity intact and shine as great professionals as well as pious and sincere homemakers! The children whom they beget will imbibe their qualities only! May Maha Periyava Bless everyone! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  3. இந்தக் காலத்துப் பெண்களிடம் எடுபடுமா? சந்தேகம் தான். :))))

  4. Great advise. May not find acceptance in this age and time..

  5. சக்தி சிவனுள் அடக்கம். சக்தி அடக்கமாக இல்லாவிட்டால் அழிவுதான்எர்படும். பெரியவா கூரியிருப்பதுபோல் அணு சக்தி அடக்கமாக வெளீப்பட்டால் சக்தி ஆக்கபூர்வமாகும். அடக்கமாக வெளிப்படுத்தாவிட்டால், அழிவு தான் ஏர்ப்படும்.

  6. periava always explains big things in his own way for we agnanis to understand. the simple message is that ladies are great but that greatness in everything including their looks etc. should be kept within themselves so that it radiates than show it outwardly to the world. dont we always say ( i dont know about moderners) when we want to praise our wives ‘nee vekkapatta romba azhaga irukke’ and yes the lady immediately shows it by lowering her eyes!!!! thank God we never experience a retort ( i suppose) ‘ do you mean to say that i am beautiful only when i feel vetkam and not otherwise’.

  7. Not sure how many “modern” women will accept this even if this has from Him ! Only He can explain elaborately quoting the Vedas.

  8. sir excellent. mr. mahesh thank for your post regarding Tirukodikaval Tirukoteeswarar temple renovation kumbabhishekam , because of it, I was able to send my contribution to Shri Ganesan of Valasaravakkam Madras
    with best wishes to you all for A HAPPY AND JOYFUL DIWALI!
    n.seetharaman
    Chitlapakkam,
    Madras 600064
    November 1,2013

  9. i like also this radhae krishna picture. i kept this in my mobile. i feel this posting is belong to me. i am also radhamani searching my krishna. That means i want to live through my krishna as periyava says. Ladies should be ladies As periyava’s speech. Thanks for giving such a periyava’s words. I take this as blessings and way of living for me and other ladies to follow this

  10. We are indebted to you for posting this important meaning of the akshara ‘Hreem’ with upanishadic reference. May God bless you !

  11. I came across this blog to show the role of women behind famous men. http://www.asianage.com/columnists/lalitha-effect-324#.UnNzqHccNrQ.gmail

  12. Mr. Mahesh, In Bodhengra Acharyal adhistanam which is in Govindapuram, there is book called “Penamai Enbathai Kaapaatra Vendum” which is the compilation of Periyavaa’s discourse in 1980. The above is an extract from that, when we go through that book one can come to know how much efforts perivaa had taken for the welfare of Sthrees. The deep thinking & frankly speaking nature about the situation created a situation at that time, that it was adviced to Periyavaa not publish this book nor the discourse which was mentioned by Periyavaa himself in the book. As yearly in 1980’s he had prdeicted how slowly the saree wearing tradition will be changed to full of churidars & night wears which is exactly the case now.

  13. Hare Krishna! The Mahaperiava, reincarnation of the Lord and the Adi Shankara, gave time and again the details of the mystery. I believe I have come to learn of the great contributions of the Acharya very late and thus missed much. I pray to the Lord to give me cycle of births to listen to the Acharya. This site is very very useful to layman like me and I thank the Acharya for giving me an opportunity to read this philosophical explanation. Hare Krishna!

  14. The whole concept of Shiva and Shakthi and the Shiva Shakthi Thandavam is that the whole universe is a display of “nothingness- alias Shiva” and Shakthi – Energy form. Scientists have described this as Dark Energy or Dark matter and normal Energy or matter. Energy and Matter are equivalent to one another as described by Einstein’s Theory. So the whole universe is a play of Shiva-the dark energy and Parvathi-Shakthi, the energy that forms into stars, planets and life etc.. That is why Shakthi also is called Jagath Janani. Scientists have found that energy flows from nothingness and energy or matter disappears into nothingness. The search for Dark Matter or Dark energy as per the US Gold mine experiment for the past 25 years has led nowhere and Dark Energy could not be detected. How can we measure ” nothingness”? There is a fundamental flaw in the research.

    • I dont understand what your point is.

      • Sakhthi comes out of Shiva(nothingness) So Sakthi has to operated within the parameters of control instituted by Shiva. To quote திருவள்ளூவர் “அடக்கம் அமர்ருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்” இது ஆண்களூக்கும் பெண்களூக்கும் பொருந்தும்.

  15. Wounderful & very correct message. RG pammal BJP

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading