Rarest Rudraksham found in Srivilliputhur

I am a rudraksha fan and collector too..So far I have some precious Rudraksha beads and malas..I know there are so many fake rudrakshas in the market. I have also seen rudrakshas that is extremely rare costing in few lakhs!! What we see here is something I have not even heard about – rarest of the rare!!! Getting these rudrakshas are nothing but Lord Maheswaran’s blessings to our Maheswaran!!

    • ஒன்றரை அடி உயர சிவலிங்கம் உருவம் கொண்ட ஒரு முகம் ருத்ராட்சம்.
An attorney in Srivilliputhur is maintaining a 1 foot long rudraksha….He also runs Sri Gayathri Dhyana Peetam. He is growing a rudraksha tree that normally grows in Himalayan region. This foot long rudraksha is very rare as the tree normally produces such large rudraksha once in 100 years. Finding a genuine 1-faced rudraksha itself is rare and that too this long is absolutely rare…..Maintaining this is also very critical….it has be cleaned with neem oil. As shown in the picture, he has put them on top of kalasa and enclosed them in glass case to protect from anyone touching etc.
ஒன்றரை அடி உயர சிவலிங்கம் உருவம் கொண்ட ஒரு முகம் ருத்ராட்சம்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவலிங்கம் உருவம் கொண்ட ஒன்றரை அடி உயர ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு அபூர்வ ருத்ராட்சங்களை வழக்குரைஞர் ஒருவர் பாதுகாத்து வருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் எஸ். மகேஸ்வரன்.

இவர் கிருஷ்ணன்கோவிலில் அன்னை ஸ்ரீகாயத்ரி தியான பீடத்தை நடத்தி வருகிறார். இங்கு இமயமலை உள்ளிட்ட பகுதியில் மட்டுமே வளரும் ருத்ராட்ச மரம் ஒன்றை வளர்த்து வருகிறார்.

தற்போது இவருக்கு நேபாளம் மற்றும் இந்தோனேசியாவில் மட்டுமே கிடைக்கும் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக காய்க்கும் ருத்ராட்சம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை மாலை அவர் கூறியதாவது: சிவனுடைய கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் துளியையே ருத்ராட்சம் என்பர். ருத்ராட்சம் ஒரு முகம் முதல் 21 முகம் வரையுள்ளது. இதில் ஒரு முகம் கிடைப்பது அரிதாகும். தற்போது ஒரு முகம் உள்ள ருத்ராட்சத்தில் உலக அதிசயம் போன்று ஒன்றரை அடி, ஒன்றே கால் அடி, ஒரு அடி மற்றும் முக்கால் அடியில் சிவலிங்கம் வடிவில் ஏகமுகமாக அமைந்து கிடைத்துள்ளது. மேலும் கெüரி சங்கரம், திரிவேணி அம்சம், சூரியகலை, சந்திரகலை உள்ளிட்ட வடிவங்களிலும் 8 அபூர்வ ருத்ராட்சங்கள் கிடைத்துள்ளன. இது சில வட இந்திய பக்தர்கள் தங்களால் பாதுகாக்க இயலவில்லை எனக் கூறி என்னிடம் கொடுத்துள்ளனர். இதுபோன்ற அபூர்வ ருத்ராட்சத்தை பார்ப்பதே புண்ணியம் என்று நினைக்கும் இக் காலத்தில், வரும் தைப்பூசத்தன்று கிருஷ்ணன்கோவிலில் உள்ள தியான பீடத்தில் பக்தர்களின் தரிசனத்துக்கு இதனை வைக்க உள்ளேன்.

இதனைப் பாதுகாப்பது மிகவும் கடினம். ஆண்டுக்கு ஒரு முறை தூய்மையான வேப்ப எண்ணெய் பூசி பாதுகாக்க வேண்டும். தற்போது என்னிடம் உள்ள பரிசுத்தமான வெள்ளி, செம்பு, பித்தளைக் குடங்களின் மேல் இதனை வைத்து, இதற்கென பிரத்யேகமாக தேக்கு மரத்தில் கண்ணாடி கூண்டு அமைத்து அதில் வைத்துள்ளேன் என்றார் மகேஸ்வரன்.



Categories: Announcements

15 replies

  1. Rudraksham is Sivaswaroopam. Using RudrakshaMala in the form of Mala is very good,but that should be removed as soon as our Prayers are all over is a must.Any disrespect to Rudraksha haram cannot be tolerated by Lord Parameswara.Wearing Rudrakshamala and chanting Panjakshara Mantra is highly beneficial .”PADI YARUM THANDI AVIDAM CHENDRATHUM SIVANAI KANPOM NAAM SIVA SHAMBHO” …( here this padi yaru enpathu…Kama,Krodha, Lopa, Moha,Madha,Matchryadhikal,once we avoided them from us “.Lord Siva Sankara ” is Surely very very near to us,Etarku Periyava Arul Namaku Vendum eppozuthe Nam Vendi Kolvom)

  2. VERY GOOD TO SEE. OM NAMASHIVYA. HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA

  3. Can anyone please translate into english for non-tamil readers? thanks in advance

  4. Pl note that there is a rudhraksha tree in the sankaramutt compound in west mambalam TNagar, Chennai too RG Pammal BJP

  5. Mahesh could someone translate the Tamil lines into English for non Tamil members…..thx

  6. Very great Dharshan! Om Nama Shivaaya!

  7. Wow, amazingly beautiful, blessed to see them. Iam looking for 2 faces rudraksha for my family. Is there any one who can help buy the real ones ? Will be a great help ! Many Thanks as always, Bhuvana

    • I buy from a bombay based online site called rudraksharatna.com ….they seem to be fairly reliable…it is very strange that i couldnt not any quality place in chennai for rudraksha….everybody points fingers to giri traders…i dont think they carry quality ones…..

  8. very much excited.

    Om Shiva Shiva Om

  9. Fortunate individual.

  10. Recently I visited Sri Kanchi KamaKoti Mattam in Kanchipuram and bought a Ekka Mukhi (one face) rudraksha mala. I wear it only when I perform my daily pooja and SandhyaVandanam.

    Just wondering if anybody can advice if we need to follow any strict rules or restrictions when wearing this rudraksha mala ?
    Any information will be much appreciated.

    Thanks,
    Gopal S

    • if you are wearing it only during puja and nithyakarma – then you dont need to follow any rules…if you are wearing it all through the time, then it is a different story.

Leave a Reply to tsmk1950@gmail.comCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading