ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய கராவலம்பாஷ்டகம்

Very beautiful slokas….Subramanyaswamy is our kula deivam…I intend to start chanting this soon…

kanchi acharya7

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய கராவலம்பாஷ்டகம்

ஹே ஸ்வாமினாத² கருணாகர தீ³னப³ந்தோ⁴,
ஸ்ரீபார்வதீஸ² முக²பங்கஜ பத்³மப³ந்தோ⁴ |
ஸ்ரீஸா²தி³தே³வக³ணபூஜித பாத³பத்³ம,
வல்லீஸனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் || 1 ||

தே³வாதி³தே³வனுத தே³வக³ணாதி⁴னாத²,
தே³வேந்த்³ரவந்த்³ய ம்ருʼது³பங்கஜ மஞ்ஜுபாத³ |
தே³வர்ஷி னாரத³முனீந்த்³ர ஸுகீ³தகீர்தே,
வல்லீஸனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் || 2 ||

நித்யான்னதா³ன நிரதாகி²ல ரோக³ஹாரின்,
தஸ்மாத்ப்ரதா³ன பரிபூரித ப⁴க்தகாம |
ஸ்²ருʼத்யாக³ம ப்ரணவ வாச்யனிஜஸ்வரூப,
வல்லீஸனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் || 3 ||

க்ரௌஞ்சா ஸுரேந்த்³ர பரிக²ண்ட³ன ஸ²க்திஸூ²ல,
பாஸா²தி³ஸ²ஸ்த்ரபரிமண்டி³த தி³வ்யபாணே |
ஸ்ரீகுண்ட³லீஸ² த்⁴ருʼததுண்ட³ ஸி²கீ²ந்த்³ரவாஹ,
வல்லீஸனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் || 4 ||

தே³வாதி³தே³வ ரத²மண்ட³ல மத்⁴ய வேத்³ய,
தே³வேந்த்³ர பீட²னக³ரம்ʼ த்³ருʼட⁴சாப ஹஸ்தம் |
ஸூ²ரம்ʼ நிஹத்ய ஸுரகோடிபி⁴ரீட்³யமான,
வல்லீஸனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் || 5 ||

 ஹாராதி³ரத்ன மணியுக்த கிரீடஹார,
கேயூரகுண்ட³லலஸத் கவசாபி⁴ராம |
ஹே வீர தாரக ஜயாஃஜ்மர ப்³ருʼந்த³வந்த்³ய,
வல்லீஸனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் || 6 ||

பஞ்சாக்ஷராதி³மனுமந்த்ரித கா³ங்க³தோயை​:,
பஞ்சாம்ருʼதை​: ப்ரமுதி³தேந்த்³ர முகை²ர் முனீந்த்³ரை​: |
பட்டாபி⁴ஷிக்த ஹரியுக்த பராஸனாத²,
வல்லீஸனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் || 7 ||

ஸ்ரீகார்திகேய கருணாம்ருʼத பூர்ணத்³ருʼஷ்ட்யா,
காமாதி³ரோக³ கலுஷீக்ருʼத து³ஷ்டசித்தம் |
ப⁴க்த்வா து மாமவகலாத⁴ர காந்திகாந்த்யா,
வல்லீஸனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் || 8 ||

ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ம்ʼ புண்யம்ʼ யே பட²ந்தி த்³விஜோத்தமா​: |
தே ஸர்வே முக்தி மாயாந்தி ஸுப்³ரஹ்மண்ய ப்ரஸாத³த​: |
ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³மித³ம்ʼ ப்ராதருத்தா²ய ய​: படே²த் |
கோடிஜன்மக்ருʼதம்ʼ பாபம்ʼ தத்க்ஷணாதே³வ நஸ்²யதி

हे स्वामिनाथ करुणाकर दीनबन्धो,
श्रीपार्वतीशमुखपङ्कज पद्मबन्धो ।
श्रीशादिदेवगणपूजितपादपद्म,
वल्लीसनाथ मम देहि करावलम्बम् ॥ 1 ॥

देवादिदेवनुत देवगणाधिनाथ,
देवेन्द्रवन्द्य मृदुपङ्कजमञ्जुपाद ।
देवर्षिनारदमुनीन्द्रसुगीतकीर्ते,
वल्लीसनाथ मम देहि करावलम्बम् ॥ 2 ॥

नित्यान्नदान निरताखिल रोगहारिन्,
तस्मात्प्रदान परिपूरितभक्तकाम ।
शृत्यागमप्रणववाच्यनिजस्वरूप,
वल्लीसनाथ मम देहि करावलम्बम् ॥ 3 ॥

क्रौञ्चासुरेन्द्र परिखण्डन शक्तिशूल,
पाशादिशस्त्रपरिमण्डितदिव्यपाणे ।
श्रीकुण्डलीश धृततुण्ड शिखीन्द्रवाह,
वल्लीसनाथ मम देहि करावलम्बम् ॥ 4 ॥

देवादिदेव रथमण्डल मध्य वेद्य,
देवेन्द्र पीठनगरं दृढचापहस्तम् ।
शूरं निहत्य सुरकोटिभिरीड्यमान,
वल्लीसनाथ मम देहि करावलम्बम् ॥ 5 ॥

हारादिरत्नमणियुक्तकिरीटहार,
केयूरकुण्डललसत्कवचाभिराम ।
हे वीर तारक जयाज़्मरबृन्दवन्द्य,
वल्लीसनाथ मम देहि करावलम्बम् ॥ 6 ॥

पञ्चाक्षरादिमनुमन्त्रित गाङ्गतोयैः,
पञ्चामृतैः प्रमुदितेन्द्रमुखैर्मुनीन्द्रैः ।
पट्टाभिषिक्त हरियुक्त परासनाथ,
वल्लीसनाथ मम देहि करावलम्बम् ॥ 7 ॥

श्रीकार्तिकेय करुणामृतपूर्णदृष्ट्या,
कामादिरोगकलुषीकृतदुष्टचित्तम् ।
भक्त्वा तु मामवकलाधर कान्तिकान्त्या,
वल्लीसनाथ मम देहि करावलम्बम् ॥ 8 ॥

सुब्रह्मण्य करावलम्बं पुण्यं ये पठन्ति द्विजोत्तमाः ।
ते सर्वे मुक्ति मायान्ति सुब्रह्मण्य प्रसादतः ।
सुब्रह्मण्य करावलम्बमिदं प्रातरुत्थाय यः पठेत् ।
कोटिजन्मकृतं पापं तत्‍क्षणादेव नश्यति ॥Categories: Bookshelf, Mahesh's Picks

13 replies

 1. ஹாராதி is the correct version.

  I still see ஹீராதி in the main text.

 2. ஹாராதி is the correct version.

 3. BTW, the one you had posted in the ‘post’ is correct, though I would have preferred ‘வ‌ல்லீஸ‌நாத‌’ instead of ‘வ‌ல்லீஸ‌னாத‌’, but it doesn’t alter the chant. Thanks a lot.

 4. The Sanskrit version has no mistakes.

 5. ர‌த்ன‌ங்களும், ம‌ணிக‌ளிலுமான [ரத்ன மணியுக்த] மாலைகள்[ஹாராதி] சூட‌ப்பெற்ற‌ கிரீட‌த்தை அணிப‌வ‌ரே![கிரீட‌ஹார‌]

  I was referring NOT to the Sanskrit version but the earlier Tamil one which had some mistakes!:)

 6. Radhe Krishna. Thank you so much for the Sri Subramanya Karavalambashtakam. Hara Hara Sankara, Jaya Jaya Sankara. Hara Hara Sankara, Jaya Jaya Sankara. Hara Hara Sankara, Jaya Jaya Sankara. Hara Hara Sankara, Jaya Jaya Sankara. Sri Valli Ambal, Sri Devasana Ambal Sri Subramanya Swamikku Arohara.

 7. முன்னமிட்ட பதிவில் ஒரு சில தட்டசுப் பிழைகள் இருந்தன. கவனக்குறைவுக்கு மன்னிக்கவும். இது திருத்தப்பட்ட பதிவு. வணக்கம்.

  ஹே ஸ்வாமிநாத கருணாகர தீனபந்தோ,
  ஶ்ரீபார்வதீஶ முகபங்கஜ பத்மபந்தோ |
  ஶ்ரீஶாதி தேவகண பூஜித பாதபத்ம,
  வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 1 ||

  தேவாதிதேவனுத தேவகணாதினாத,
  தேவேந்த்ரவந்த்ய ம்ருதுபங்கஜ மஞ்ஜுபாத |
  தேவர்ஷி நாரதமுனீந்த்ர ஸுகீதகீர்தே,
  வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 2 ||

  நித்யான்னதான நிரதாகில ரோகஹாரின்,
  தஸ்மாத் ப்ரதான பரிபூரித பக்தகாம |
  ஶ்ருத்யாகம ப்ரணவ வாச்யனிஜஸ்வரூப,
  வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 3 ||

  க்ரௌஞ்சா ஸுரேந்த்ர பரிகண்டன ஶக்திஶூல,
  பாஶாதி ஶஸ்த்ர பரிமண்டித திவ்யபாணே |
  ஶ்ரீகுண்டலீஶ த்ருததுண்ட ஶிகீந்த்ரவாஹ,
  வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 4 ||

  தேவாதிதேவ ரதமண்டல மத்ய வேத்ய,
  தேவேந்த்ர பீடந‌கரம் த்ருடசாபஹஸ்தம் |
  ஶூரம் நிஹத்ய ஸுரகோடிபிரீட்யமான,
  வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 5 ||

  ஹாராதி ரத்ன மணியுக்த கிரீடஹார,
  கேயூர குண்டலலஸத் கவசாபிராம |
  ஹே வீர தாரக ஜயாமர ப்ருந்தவந்த்ய,
  வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 6 ||

  பஞ்சாக்ஷராதி மனுமந்த்ரித காங்கதோயைஃ,
  பஞ்சாம்ருதைஃ ப்ரமுதிதேந்த்ர முகைர் முனீந்த்ரைஃ |
  பட்டாபிஷிக்த ஹரியுக்த பராஸநாத,
  வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 7 ||

  ஶ்ரீகார்திகேய கருணாம்ருத பூர்ணத்ருஷ்ட்யா,
  காமாதிரோக கலுஷீக்ருத துஷ்டசித்தம் |
  பக்த்வா து மாமவகலாதர காந்திகாந்த்யா,
  வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 8 ||

  ஸுப்ரஹ்மண்ய கராவலம்பம் புண்யம் யே படந்தி த்விஜோத்தமாஃ |
  தே ஸர்வே முக்தி மாயாந்தி ஸுப்ரஹ்மண்ய ப்ரஸாததஃ |
  ஸுப்ரஹ்மண்ய கராவலம்பமிதம் ப்ராதருத்தாய யஃ படேத் |
  கோடிஜன்மக்ருதம் பாபம் தத்‍க்ஷணாதேவ ந‌ஶ்யதி ||

 8. Great Stothram. Murugan will give us His Hand of Rakshai and save us from our sins. Maha Periyava ThiruvadigaLee CharaNam! Swaminatha sathguru with Vel Padai! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

 9. I CHANT THIS EVERYDAY … HENCE POSTED THIS IN CHINTHAMANI PAGE …TODAY BEING KUMARA SHASHTI….
  THANKS FOR CIRCULATING THE SAME ….

  Venkataraman.S.
  Mumbai….

  • BTW…THERE WAS A TYPO ERROR….

   PLEASE CHANT ” ஹீராதி ” INSTEAD OF ஹாராதி ….

   THANKS….
   PERIYAVA SHARANAM….

   • Ok…I corrected the tamil version..In sanskrit, I see haaradhi only (posted by Shri VSK) – not sure which is correct. will appreciate if someone could confirm this…

Leave a Reply to VSK Cancel reply

%d bloggers like this: