ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் கராவலம்பம் ஸ்தோத்ரம்

periyava_mena

I was recently told about this great stotram by Shri Ganesh Kumar and Shri Subash mama. I also understand that this is chanted first thing in the morning to offer our very first prayer to Mahaperiyava. I have been doing this for the past few months now. I do not have the sanskrit version. Also I intentionally did not try to do any English version without knowing the proper pronunciation – unfortunately Tamil can’t help there. So, I would leave this task to some good sanskrit folks in the forum.

My personal request to sanskrit scholors here: Can one of you please try to do a translation of this great stotram?

Click here for audio link/download from Kamakoti site.

ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் துணை

 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் கராவலம்பம் ஸ்தோத்ரம்

ப்ராதஸ்மராமி பவதீய முகார விந்தம்

மந்தஸ்மிதம் ச ஜனிதா பஹாரம் ஜனனாம்

சம்பத்கரீம் ச பவதோத்ர கடாக்ஷ லக்ஷ்மீம்

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(திருமுகத்தின் அழகு பவத்தை நீக்கும். குறுநகை பிறந்திட மக்களின் பிறவிப் பிணி தீர்ந்துவிடும்
அருள்விழிப் பார்வையாலே பவவினை ஒழிந்து செல்வத்தை அருளும். இந்தக் குணாதிசயங்கள் நிறைந்த காஞ்சி மடத்தின் அதிபதியைக் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன், என்னைக் கைத்தூக்கி அருளுமாறு வேண்டுகிறேன்.!)

ப்ராதஸ்மராமி கலிதோஷ ஹராணி யாணி

ஹ்ருத்யானி த்வய மதுராணி மனோஹராணி

வாக்யானி தேத்ய வதனாம் புஜ நிர்கதானி

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(கலிதோஷத்தை நீக்குபவரே! அருளிதயம் கொண்டு, அங்கிருந்து பிறக்கும் தங்கள் தேமதுரமான வாக்கின் மூலம் எங்கள் இதயத்தை மலரச் செய்பவரே! கதியற்றவரை தாமரை போன்ற அருள் விழிகளால் கடைத்தேற்றுபவரே! காஞ்சி மடத்தின் அதிபதியே! காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். கை தூக்கி எனக்கருளுங்கள்.)

வக்ஷஸ்தலம் விமலஹேம சமான வர்ணம்

பஸ்மாங்கிதம் ஜனமனோஹர குங்குமார்தம்

ப்ராதஸ்மராமி பவதோத்ர சிரம் மஹாத்மன்

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(க‌ல‌ப்ப‌ட‌ம‌ற்ற‌த் த‌ங்க‌த்தைப் போன்றப் பொன்னிறமானத் திருமார்பு முழுவதும் திருவெண்ணீற்றாலும், குங்குமத்தாலும் பூசி [பார்க்கின்ற‌] ஜ‌னங்க‌ளின் ம‌ன‌தை இனிமையாக்குப‌வ‌ரே! எனது ப‌வ‌வினை தீர்ந்து என்னை மேலுய‌ர்த்திச் செல்ல‌க் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌)

மத்தேவ துல்ய கமனம் ச நிரீஷ்ய தேத்ய

யாத்வா வனாந்தர மனந்த கஜாச்சலீன:

ப்ராதஸ்மராமி கஜராஜ கதிம் தவேதம்

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(ந‌டையிலும், கூரிய‌ பார்வையிலும், வ‌ன‌ங்க‌ளில் திரிவ‌திலும் ம‌த்த‌க‌ஜ‌த்தை ஒத்த‌வ‌ரே!
க‌ஜ‌ராஜ‌னுக்கு ந‌ற்க‌தி அளித்த‌துபோல‌ என‌க்கும் ந‌ல்கிட, காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.
காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ )

தக்க்ஷேண தண்ட மவலப்ய ஸதைத்ய ரேண:

ஹஸ்தேன சாரு கலசம் ச விராஜ மானாம்

ரக்தாம்பரம் ச தவசாரு கடீஸ்மராமி

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(வ‌ல‌க் க‌ர‌த்தில் த‌ண்ட‌மும், இட‌க் க‌ர‌த்தில் கமண்டலத்தையும் தாங்கி, ஒளிர்கின்ற‌ ர‌க்த‌ வ‌ர்ண‌ மேலாடையை அணிந்து நிற்கும் திருக்கோல‌த்தை நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ .)

விஸ்ம்ருத்ய தோஷமகிலம் ச ஸமமாப்ராதும்

த்ராதும் ச யாத்ய பகவன் க்ருதபக்த தீக்ஷா:

ப்ராதஸ்மராமி யதிபுங்கவ தேனுகம்பாம்

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(குறைக‌ளை, தோஷ‌ங்க‌ளை எல்லாம் ம‌ற‌ப்ப‌வ‌ரே! குற்ற‌‌ங்க‌ளை எல்லாம் ம‌ன்னிப்ப‌வ‌ரே!
அனைத்தையும் பொறுத்து ப‌க்த‌ர்க‌ளுக்கு அருட்பார்வை அளிக்கின்ற‌ ப‌க‌வானே!
அருட்பாலைப் பொழிகின்ற‌ உத்த‌ம‌மான‌ ப‌சுவைப் போன்ற‌வ‌ரே! காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே!
கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ )

ப்ராதஸ்மராமி பவதீய பதாரவிந்தம்

யஸ்மாத் ப்ராயந்தி துரிதாணி மஹாந்திதாணி

ஆயாந்தி தாணி முஹருத்ய சுமங்களானி

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(எந்த மஹானுடைய திவ்ய சரணார விந்தங்களைத் துதித்தால், அனைத்துவிதமான மஹா துன்பங்களும் ஓடிவிடுமோ, ஸர்வ மங்களங்களும் தேடி ஓடிவருமோ,[அத்தகையப் பெருமை வாய்ந்த] காஞ்சி மடத்தின் அதிபதியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்கள்.)

ஸ்னானாச்ச பானாச்ச நிஷேவனாச்ச

த்யானாச்ச பாபநிலயம் ப்ராயாந்தி

ஹேதீர்த்த பாதானு சர்வ பதம்தே

தீர்த்தம் ச தீர்த்தி சரணம் பஜாமி

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(குளிக்கும்போதும், உண்ணும்[குடிக்கும்]போதும், தனியே] துதிக்கும்போதும், தியானம் புரியும்போதும், [எந்த] தீர்த்தபாதரை நினைத்துத் துதித்தால் ஸர்வ பாபங்களும் விலகி ஓடிவிடுமோ, [அவரை நினைந்து]ஸர்வ பதம் தந்தருள்க என வேண்டி, நல்வழி காட்டுக என இந்தத் தீர்த்தத்தால் துதிக்கிறேன். காஞ்சி மடத்தின் அதிபதியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்கள்.)

Sanskrit Version::

1. प्रतस्मरामि   भवदीय   मुखारविन्दम्  |
 
मन्दस्मितं   च  जनितापहारम्    जननानं ||
 
संपत्करीं  च    भवतोद्धरकटक्ष लक्ष्मीम्  |
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
2. प्रतस्मरामि   कलिदोषहरणि यानि   |
 
ह्रुद्यानिदिव्यमधुराणि  मनोहराणि  ||
 
वाक्यानि त्वदीय   वद्नांबुज  निर्गतानि  |
 
काञ्ची   मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
3. वक्षस्थलं विमलहेमसमानवर्णम्  |
 
भस्माङ्गितं जनमनोहर  कुम्कुमार्तम् ||
 
प्रतस्मरामि  भवतोद्धरशिरं   महात्मन्  |
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
4. मत्देव  तुल्यगमनं च निरीक्ष्यत्वदीय  |
 
 यात्वा   वनान्तरम्  अनन्त  गजाश्चलीन : ||
 
प्रतस्मरामि  गजराजगतिम्  तवेदम् |
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
5. दक्षेणदण्डम्  अवलभ्य सोत्तरेण  |
 
हस्तेन चारुकलशम्  विराजमानम्  ||
 
रक्ताम्बरं  च तवचारु  कटीस्मरामि  |
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
6. विस्मृत्य  दोषमखिलम् च  क्षममाप्रदातुम् |
 
त्रातुं च  यात्य   भगवन्  कृतभक्त  दीक्षा : ||
 
प्रतस्मरामि  यतिपुङ्गव  धेनुकम्पाम् |
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
7. प्रतस्मरामि  भवदीय  पदारविन्दम्  |
 
यस्मात्  प्रयान्ति  दुरितानि  महान्तितानि ||
 
आयन्ति तानि  मुखरुह्य  सुमनगलानि |  
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
8.  स्नानाश्च   पानाश्च  निशेवनाश्च |
 
ध्यानाश्च  पापानि लयं  प्रयान्ति ||
 
हे तीर्थपदानु   सर्वपदं ते |
 
तीर्थं च तीर्थि  चरणं  भजामि ||
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||


Categories: Bookshelf, Mahesh's Picks

Tags:

44 replies

  1. Mahesh – I have an audio recording of this – MP3 format. I don’t know the source of the audio (might be from Atlanta Periyava Group). I would like to know how to send it to you, so that all of us can benefit.

    Periyava Charanam,
    Natarajan

  2. I had this karavalambam book by Mr. Suresh of HDFC bank, chennai…Infact, he gave me 4, 5 copies which i have distributed to my relatives & friends…I lost my copy and was searching for that….Infact, this morning, after my regular pooja, I was thinking of this sloka and the book….what a miracle!

    Periva gave me this sloka thru his site….Immediately i have taken printout…

    Periva so kind on me…..

  3. Sir, This ashtaka is more or less well-composed (There are a few minor mistakes here and there, and these will be corrected by the readers themselves). However, a lack of phalashruti shloka makes this incomplete to that extent. With my little knowledge of Samskrut, I give below a shloka, as its phalashruti. If it is good enough to be accepted so, it can be added to the main ashtakam. It is as under: “Yah Shlokashtakamidam kathayanti Bhaktya Dine dine prataruththaya sashvat Tatpreetimavapnoti na chirena tavat Muktim cha kalena kramena reetya.” Regards. S.Chidambaresa Iyer 7 July 2013

    ________________________________

  4. இந்த ஸ்தோத்திரத்தில் சொல்லியிருக்கும், அந்த தண்டமும், கமண்டலமும், தீர்த்தமும், கைதூக்கி அருளும் காட்சியும், இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி குருவின் முன்னே சிஷ்யர் மண்டியிட்டுத் தெண்டனிடும் அற்புத காக்ஷியும் அமைந்திருக்கும் முகப்பில் உள்ள படங்கள், இதன் மஹிமையை இன்னும் அற்புதமாகத் தெளிவாக்கிப் பரவசப்படுத்துகின்றன!

    ஜயஜய சங்கர! ஹரஹர சங்கர!

  5. //இந்த வரிகளில் பவம் என்பது “பாவம்” என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அல்லது பவம் என்ற சொல் எதைக்குறிக்கிறது என்று சொல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.//

    பவம் என்பதே ஒரு வினை! பவ நாசா, பவவினை தீர்த்தருள்வாய், பவபய ஹரணா, என்றெல்லாம் சொல்வார்களே , அதைக் குறிப்பது. பவம் என்பது இந்தப் பிறப்பு, இறப்பைக் குறித்த சொல். பவம் என்றால் ‘இருப்பது’ எனப் பொருள். இருப்பதும், இறப்பது, மீண்டும் பிறப்பதும், அதனால் இருப்பதும் எனத் தொடர்ந்து வரும் சுழற்சியைக் குறிக்கிறது இந்தச் சொல். அதனை நீக்குபவர் நமது மஹா பெரியவா. அவரைக் காலை எழுந்தவுடன் தினமும் நினைத்தாலே இது ஒழிந்து போகும் என ச்லோகம் போற்றுகிறது.

    நமஸ்காரம்.

  6. million thanks

  7. Pranams to VSK Sir for this excellent translation. This will all those bakthas of Mahaperiava who do not have a command over Sanskrit. Many thanks to Mahesh for this yeomen service. I pray to the Poojya padharavindham of Mahaperiava to bless Mahesh with success in every sphere of his life. Mahaperiava Thiruvadi Charanam. Jaya Jaya Sankara, Hara Sankara, Kanchi Sankara, Kamakoti Sankara.

  8. திருமுகத்தின் அழகு பவத்தை நீக்கும்.
    அருள்விழிப் பார்வையாலே பவவினை ஒழிந்து செல்வத்தை அருளும்…..

    இந்த வரிகளில் பவம் என்பது “பாவம்” என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அல்லது பவம் என்ற சொல் எதைக்குறிக்கிறது என்று சொல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  9. இதன் பொருளைத் தமிழில் புரிந்துகொள்வதே அவசியம் என நினைப்போருக்காக, உரைநடையில் [எனக்குத் தெரிந்த அளவில்] சொல்ல முனைகிறேன். அதன் பின்னர் செய்யுள் வடிவைத் தொடங்குகிறேன்.
    தவறிருந்தால் பொறுத்தருள்க. திருத்தமும் தருக.
    ஜ‌ய‌ ஜ‌ய‌ ச‌ங்க‌ர‌! ஹ‌ர‌ ஹ‌ர‌ ச‌ங்க‌ர‌!

    1.
    திருமுகத்தின் அழகு பவத்தை நீக்கும்.
    குறுநகை பிறந்திட மக்களின் பிறவிப் பிணி தீர்ந்துவிடும்
    அருள்விழிப் பார்வையாலே பவவினை ஒழிந்து செல்வத்தை அருளும்.
    இந்தக் குணாதிசயங்கள் நிறைந்த காஞ்சி மடத்தின் அதிபதியைக் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன், என்னைக் கைத்தூக்கி அருளுமாறு வேண்டுகிறேன்.

    2.
    கலிதோஷத்தை நீக்குபவரே!
    அருளிதயம் கொண்டு, அங்கிருந்து பிறக்கும் தங்கள் தேமதுரமான வாக்கின் மூலம் எங்கள் இதயத்தை மலரச் செய்பவரே!
    கதியற்றவரை தாமரை போன்ற அருள் விழிகளால் கடைத்தேற்றுபவரே!
    காஞ்சி மடத்தின் அதிபதியே! காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.
    கை தூக்கி எனக்கருளுங்கள்.

    3.
    க‌ல‌ப்ப‌ட‌ம‌ற்ற‌த் த‌ங்க‌த்தைப் போன்றப் பொன்னிறமானத் திருமார்பு முழுவதும் திருவெண்ணீற்றாலும், குங்குமத்தாலும் பூசி [பார்க்கின்ற‌] ஜ‌னங்க‌ளின் ம‌ன‌தை இனிமையாக்குப‌வ‌ரே!
    எனது ப‌வ‌வினை தீர்ந்து என்னை மேலுய‌ர்த்திச் செல்ல‌க் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.
    காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே!
    கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ .

    4.
    ந‌டையிலும், கூரிய‌ பார்வையிலும், வ‌ன‌ங்க‌ளில் திரிவ‌திலும் ம‌த்த‌க‌ஜ‌த்தை ஒத்த‌வ‌ரே!
    க‌ஜ‌ராஜ‌னுக்கு ந‌ற்க‌தி அளித்த‌துபோல‌ என‌க்கும் ந‌ல்கிட, காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.
    காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே!
    கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ .

    5.
    வ‌ல‌க் க‌ர‌த்தில் த‌ண்ட‌மும், இட‌க் க‌ர‌த்தில் கமண்டலத்தையும் தாங்கி, ஒளிர்கின்ற‌ ர‌க்த‌ வ‌ர்ண‌ மேலாடையை அணிந்து நிற்கும் திருக்கோல‌த்தை நினைத்துத் துதிக்கின்றேன்.
    காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே!
    கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ .

    6.
    [என்னிடம் இருக்கும்] குறைக‌ளை, தோஷ‌ங்க‌ளை எல்லாம் ம‌ற‌ப்ப‌வ‌ரே!
    [நான் செய்யும்‌] குற்ற‌‌ங்க‌ளை எல்லாம் ம‌ன்னிப்ப‌வ‌ரே!
    அனைத்தையும் பொறுத்து ப‌க்த‌ர்க‌ளுக்கு அருட்பார்வை அளிக்கின்ற‌ ப‌க‌வானே!
    அருட்பாலைப் பொழிகின்ற‌ உத்த‌ம‌மான‌ ப‌சுவைப் போன்ற‌வ‌ரே!
    காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே!
    கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ .

    7.
    எந்த மஹானுடைய திவ்ய சரணார விந்தங்களைத் துதித்தால்,
    அனைத்துவிதமான மஹா துன்பங்களும் ஓடிவிடுமோ,
    ஸர்வ மங்களங்களும் தேடி ஓடிவருமோ,[அத்தகையப் பெருமை வாய்ந்த]
    காஞ்சி மடத்தின் அதிபதியே!
    கைதூக்கி எனக்கு அ‌ருளுங்கள்.

    8.
    குளிக்கும்போதும், உண்ணும்[குடிக்கும்]போதும்,
    தனியே] துதிக்கும்போதும், தியானம் புரியும்போதும்,
    [எந்த] தீர்த்தபாதரை நினைத்துத் துதித்தால்
    ஸர்வ பாபங்களும் விலகி ஓடிவிடுமோ,
    [அவரை நினைந்து]ஸர்வ பதம் தந்தருள்க என வேண்டி,
    நல்வழி காட்டுக என இந்தத் தீர்த்தத்தால் துதிக்கிறேன்.
    காஞ்சி மடத்தின் அதிபதியே!
    கைதூக்கி எனக்கு அ‌ருளுங்கள்.

  10. கலிதோஷத்தால் க‌திய‌ற்ற‌வ‌ர் இரு க‌ர‌த்தையும் உய‌ர்த்துவார் அல்ல‌வா? அதைக் குறித்து
    ‘நிர்க‌தானி’ என்பதை ‘இரு க‌ரத்தைத் தானுயர்த்தி’ என உருவகித்தேன் ஐயா.

    பவதோத்ர ‘சிரம்’ மஹாத்மன்’ என இருப்பதைக் குறிப்பிட்டு, சிரம் தாழ்த்தி எனச் சற்றுக் கூட்டிச் சொல்லியிருக்கிறேன்.

    நமஸ்காரம்.

    • VSK Sir, Pranams to you. We are eagerly awaiting your translation of the balance five stanzas of Sri Sri Sri Mahaperiava Karavalamba Stothram. Thanks in advance. Mahaperiava Thiruvadi Saranam. Jaya Jaya Sankara, Hara Hara Sankara, Kanchi Sankara, Kamakoti Sankara.

      • He did send translation work – I am the bottle neck here…I want to collate them all and update the post with the meaning in one shot. Pl wait – will do it today.

      • Pranams. Pleased and awaiting very eagerly.

  11. Thanks for bringing out yet another material on MahaPeriava. What is great about the Stotra is that we can pray to all the Acharyas – Past, Present and Fture – with this great Stotra.

  12. Because comments are invited, I am making this comment.
    In the second sloka, there is no word to represent ” இருகரத்தைத் தானுயர்த்தி ”
    In the third sloka, there is no word to represent ” சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்”.
    Otherwise, the translations are excellent

  13. Thanks for Sri Sri Sri Mahaperiava Karavalamba Stothram. Thanks for the translation by Sri VSK. Our pranams to him. I appeal to Sri VSK to complete the translation of this interesting stothram as soon as possible. I am eagerly awaiting the balance translation. I feel bad tht I did not properly use the opportunity to learn Sanskrit.

  14. It is a great sloka. Chanting this will bring peace of mind.

    Balasubramanian NR

  15. This sloka has been sung by Atlanta bhajan group and it is available in kamakoti.org website. Look under downloads –> audio video gallery –> other videos.

    There are several other sloka in that section. Please check them out.

    Unfortunately, we need real player to play this particular song. Do we get converters to get real format to mp3 format?

    Thanks,
    Ravi

    • Thank you Ravi. Post updated with the link…I am playing the audio – well-sung….audio isn’t particularly very clearer – still good enough to learn and chant….

  16. is it possible to upload the said soothing karavalamba slokam in DEVANAAGARI script?

  17. Dear Sri.Mahesh Sir

    For the benefit of all members, please  provide meaning to this Sloka  and  whether this sloka is uploaded in You tube?

    regards

    Padmanabhan.J

    ________________________________

  18. SRI SRI SRI MAHAPERIYAVA PADAM SARANAM JAYA JAYA SANKARA HARA HARA SANKARA

  19. [and a third! ]

    வக்ஷஸ்தலம் விமலஹேம சமான வர்ணம்

    பஸ்மாங்கிதம் ஜனமனோஹர குங்குமார்தம்

    ப்ராதஸ்மராமி பவதோத்ர சிரம் மஹாத்மன்

    காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

    கனகநிற வண்ணமாய் ஒளிர்கின்றத் திருமார்பில்

    மன‌ங்கவரும் வெண்ணீறும் குங்குமமும் நிறைத்திருந்து

    ஜெகமுயர்த்தும் பெருமகனைச் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்

    காஞ்சியுறை ஸத்குருவே கைகொடுத்து எனையாள்வாய்!

  20. [Here is the second one!]

    ப்ராதஸ்மராமி கலிதோஷ ஹராணி யாணி

    ஹ்ருத்யானி த்வய மதுராணி மனோஹராணி

    வாக்யானி தேத்ய வதனாம் புஜ நிர்கதானி

    காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

    கனிவான மனங்கொண்டு கனிமதுரக் குரலாலே

    இனிதான முகங்காட்டி இருகரத்தைத் தானுயர்த்தி

    கலிதோஷம் தீர்ப்பவரைப் புலரியிலே வணங்குகிறேன்

    காஞ்சியுறை ஸத்குருவே கைகொடுத்து எனையாள்வாய்!

  21. Just a humble attempt! [for the first stanza only!] [I have kept the meaning of each line the same, and have shifted the first line to the third for proper understanding. pl. feel free to comment! ]

    ப்ராதஸ்மராமி பவதீய முகார விந்தம்

    மந்தஸ்மிதம் ச ஜனிதா பஹாரம் ஜனனாம்

    சம்பத்கரீம் ச பவதோத்ர கடாக்ஷ லக்ஷ்மீம்

    காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

    பிறந்துழற்றும் அடியாரின் துயரகற்றும் குறுநகையால்

    பிறப்பறுத்துப் பெருஞ்செல்வம் வழங்கிடும் இலக்குமியாய்

    நிறைந்திருக்கும் திருமுகத்தைப் புலரியிலே வணங்குகிறேன்

    காஞ்சியுறை ஸத்குருவே கைகொடுத்து எனையாள்வாய்!

    • I chose another version that came for the first stanza alone in the internet. Reason is that this sloka is to be chanted first thing in the morning with the bhavam of waking Periyava up. I believe this is how people either did in the matam or Sri Pradosham mama did…..So it seems to match up nicely. Hope you don’t mind….Also if you can change the last line to reflect that morning prayer, it would be great to fit the context.

  22. thanks Sri Mahesh for this sloga. Is there an audio version of this sloga – so that we can learn by listening and also make sure that our enunciation is right ? Even if one of devotees recital is recorded and shared, that will greatly help too

    • I dont have any audio on this. Will need to make one!

      • Sri Mahesh, Since you chant it every day, it will be really beneficial for all of us to listen to your recitation and learn

        Hara Hara Sankara
        Jaya Jaya Sankara

      • Narayana!

        I just started chanting for the past 1 month may be! Besides, such chanting has to be done by someone who knows sanskrit and not me!. I will see if Kanjira Ganesh Kumar can help us with this chanting – he has a recording studio also. Or if there are anyone else who can volunteer to do, it would be great…

  23. What a great Strotram! outstanding; thanks a lot for posting this. i did not know about this.
    Jaya Jaya Shankara! Hara Hara Shankara!

  24. respected sir pl if poosible shall we know tamil meening

  25. this karavalambam is very soothing to the soul when chanted. pranams to the goodhearted people who shared this valuable slokam

  26. sankara pahi maam. n.ramaswami

  27. thank yoo for posting the same

  28. Nameskaram. Also if anyone can record this and upload them would be fantastic, even though I know Tamil. This is important slogam. May I also request to upload the UpasthanaMandhram. Tried the web for this I could not find any audio. Please eventhough I read from the book, i strugge, I told Mahesh I doing Sandhyavandhanam in the post. Thanks and Nameskaram.

  29. Periyava Photo above is taken during Vijaya Yatra in Madras in 1958, Periyava blessing a devotee’s family members

    Periyava saranam

  30. இன்று வரை இந்த ஸ்லோகம் குறித்து அறிந்திருக்கவில்லை. மிக்க நன்றி.

Leave a Reply to WhoAmiCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading