நினைத்தாலே வரவேண்டும் பெரியவா

Shri KEshav's drawing

 

எப்பொழுதும் எங்கேயும் எப்படியும்
எளிதாகவே வரும்சக்தி உமக்குண்டு
நினைக்கின்ற தகுதியும் எமக்கில்லை
நினைத்தாலே வரவேண்டும் பெரியவா

நிலைதவறி நெறிநீங்கி வழியறியாது
அறிவற்ற அபலைகளாய் அழிவுற்று
திசைகாணாது வழிகாட்ட வேண்டுகிறோம்
நினைத்தாலே வரவேண்டும் பெரியவா

நன்னாளில் தெய்வத்தை நினைப்பதில்லை
துன்பத்தில் வழிதேடி அருள்நாடி
அலைகின்ற இந்நாளில் அழுகின்றோம்
நினைத்தாலே வரவேண்டும் பெரியவா

மருள்நீக்கி இருளகற்றி அருளுடன்
ஆசிதந்து வழிகாட்டி ஆதரித்து
என்றென்றும் மறவாத வரமளிக்க
நினைத்தாலே வரவேண்டும் பெரியவா

Come when we need you, periyavaa

You have the infinite power
to come when you want
wherever, whenever, however.
Come when we need you, periyavaa

we have lost our moorings
our directions and guidance;
when we are desperate for help,
Come when we need you, periyavaa

In good days, God is forgotten.
In sorrow and distress alone
we moan, groan and pray.
Come when we need you, periyavaa

with grace bring us light,
guide and bless us
never ever to forget you
Come when we need you, periyavaa

—  by Dr Thirumani Subramanian



Categories: Announcements

Tags:

6 replies

  1. maha periyava is my life,my breath,and everything for me.Valga pallandu periyava devotees.VALARGA PERIYAVA SANNITHYAM.

  2. Sri Sankara Baktha Jana Sabha Trust, Chennai has published a book called “Divya Darshan of Sri Kanchi Mahaswami” consisting of 550 photographs of Mahaperiyava right from his childhood till kanakabhishekam arranged in chronological order. Its worth a treasure to keep at home by everybody. The book is given to those who donate Rs.2000 to the trust which will go for running a veda patashala run by the trust at Thenambakkam. Contact 9003076823 / 9840865408 for further details.

  3. what a fantastic photograph. really superb. PERIYAVA THIRUVADI SARANAM

  4. Jaya Jaya Shankara, Hara Hara Shankara! Maha PeriyavaL ThiruvadigaLee CharaNam!

  5. நடமாடும் தெய்வம் நினைத்தாலே வந்திடுவார் நிச்சயமாய்.
    – சைதை முரளி

  6. beautiful!!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading