வரதட்சணை திருட்டுச்சொத்து!

 

0151

கல்யாணம் என்பது இக்காலத்தில் அக்கிரமமாக மாறிவிட்டது. நாம் எல்லோரும் பெண் பிள்ளைகளோடு பிறந்தவர்கள் தானே! அப்படி இருக்கும் போது பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்பது மன்னிக்க முடியாத குற்றம். பெண்ணின் குலம், குணம் அறிந்து நல்ல பெண்ணை தேர்ந்தெடுப்பதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். நம்மைப் போல் மருமகளும் பெண் தானே என்று அபிமானமும் அனுதாபமும் பெண்களுக்கு ஏற்பட வேண்டும். ஊரில் எல்லோரும் வரதட்சணை வாங்குகிறார்கள். நாமும் வாங்கினால் தப்பில்லை என்று தாங்களாக நியாயம் கற்பித்துக்கொள்ளக் கூடாது. வெறுமனே சவுந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி பாராயணம் செய்தால் போதாது. அம்பாளுடைய பிரீதியைப் பெற வேண்டுமானால் வரதட்சணை கேட்டு பெண்வீட்டாரை நிர்பந்தம் செய்யக்கூடாது. நாங்கள் கேட்காமலே பெண் வீட்டில் கொடுத்ததால் வாங்கிக்கொண்டோம் என்று சொல்வதும் தப்பு தான். ஒருத்தர் செய்யும் செயல் செயின் ரியாக்ஷன் போல் பலரையும் பாதிப்பதாக அமைந்து விடுகிறது. வரதட்சணையே வேண்டாம் என்று சொல்வதே உயர்ந்த மனோபாவம். முடிவாக வரதட்சணை நாமாகக் கேட்டாலும் சரி, அவர்களாகக் கொடுத்தாலும் சரி திருட்டுச் சொத்து மாதிரி பயம் வேண்டும்.



Categories: Upanyasam

Tags:

20 replies

  1. VERY NICE TO GO THRO’ AND IT SHOULD REACH NOT ONLY THE GROOM’S SIDE BUT ON BOTH THE SIDES……….
    PRANAMS TO MAHA PERIYAVA

    vijibala, thiruvanmiyur

  2. My cousin brother is such a great devotee of Mahaperiyava,he has two brilliant sons,both got Engg., college admissions purely on merit(one can imagine that happen in Tamilnadu for Brahmins)when they came of marriable age,he approved alliances for them from very ordy devotees of Mahaperiyava,without any Dowry and conducted such a simple marriage.
    Mahaperiyava has blessed them with kids and one is settled in a very high position in USA& the other in a lucrative position in IBM Singapore.
    My brother is an example of absolute simplicity &total honesty as a retd Rly Commissioner.
    Acc to me mere chanting of Mahaperiyava’s nama isnot enough..there must be sincere action too,without any advertisements!

  3. Women-education and their career is not tobe debated. Some are in a position where two income is needed to put food on the table. The economic situation has changed. Man or woman who work or stay home do not forget God and worship. Mahesh published some time ago publisheda prayer taought by Mahaswami to a working women. I taught the same to my doctor when he was very ill and underwent a surgery to recover quickly. While walking driving, travelling one can chant a name of God or manthra. All these help little by little to bring a sea change in our life.

  4. Very moving to read what our Karunamurthu Maha Periyava felt and spoke on the topic. it is pathetic to see the plight of so many working women and girls. Wants have increased. Simple living and high thinking seem to be mere words nowadays. One can only pray to Maha Periyava to keep our minds steadfastly on Dharmic path and do accordingly. Jaya Jaya shankara, Hara Hara Shankara!

  5. that is true we as periva devotee we should follow his sayings

  6. DEAR ALL DIVINE LOVERS/FOLLOWERS, THE ABOVESAID ADVICE FROM OUR HOLY MAHAN PERIYAVA HAS TO TRULY ADHERED BY ALL.
    WHO ARE WE TO HARASS/KILL OTHERS IN ORDER TO GAIN THINGS/WEALTH ETC?. WHATEVER GAINED BY CRUEL MEANS ARE CONSIDERED
    BY DIVINE AS ILLEGITIMATE.THE DOERS,POSSESSORS ARE LIABLE TO BE PROSECUTED BY DIVINE AND GIVEN DUE PUNISHMENT.
    WILL GOD GRACE TAINTED SOULS?. WILL WE FAVOUR A CRIMINAL?. PRAY GOD WITH PURE INTENTION. DON’T DISGUISE AS PURE SOULS.
    BE PURE. HUMAN BIRTH IS VERY RARE AND WE HAVE BEEN GIVEN THIS CHANCE. DON’T MAKE IT SLIP AS IN THIS FORM ONLY WE CAN
    REALISE GOD. OM JAYA JAYA JAYA SANKARA OM HARA HARA HARA SANKARA OM JAI SRI SAI RAM, OM SRI SARVA MANGALA DIVINE
    GRACE SUBHAM

  7. It’s a very very sensitive topic (Advicing Women not to get educated and being career minded) to be debated. It’s my humble opinion that we leave the topic as it is and move on . . .

  8. Mrs. Vidya Rao, plz write on this privately to my personal mail id (harekrishnasv@gmail.com). I know a family who are devotees of Kanchi mutt settled at Pune for the last 35 years.

  9. Rama Rama
    Not only in Dowry aspects. But also, those whomsoever indulge in suppressing the female folks never gets the peace.

    That land is more than heaven, where women & children are happy.
    Where women is shedding tears, there deities are not present.
    Occasional celebrations like sumangali prarthana, female deity worship etc can only be considered fruitful when due respects are accorded to the womenfolk.
    I am witnessing in these changing world, women are going for earning.
    This does not mean that they are supposed bear the brunt of leaving the dharma like Lighting divine lamps, chanting slokas, etc.
    In fact, I strongly condemn & vehemently oppose of keeping the female working staff after dusk.
    Instead, they should be permitted to leave by 1730hrs so that they can upkeep their sanathana dharma.
    Nowadays, even so called sankara bhakthas who own their business does not ponder over.

    Rama Rama

    • More than anything, with the amount of rape and other nasty things that are happening in India, I totally welcome the idea of sending the girls from school, work by 6 PM.

  10. It is an excellent input. It has still not reached many people who have the boys. Jaya Jaya Shankara
    Hara Hara Shankara

    Balasubramanian NR

  11. In the Tamil “வரதக்ஷணைப் பழக்கமும், கல்யாணங்களை டாம்பீகமாக நடத்துகிற வழக்கமும் தொலைய வேண்டும். பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டுத் தான தர்மங்கள் செய்வதைவிட, பணக்காரர்கள் தங்கள் ஏழை பந்துக்களின் விவாகரத்துக்குத் தாராளமான திரவிய உதவி தரவேண்டும். உரியகாலத்தில் தம் பெண் குழந்தைகளுக்கு கல்யாணமாகி vFg தர்மமும் சமூக தர்மமும் கெடாமலிருக்க வேண்டும் என்பது என் ஆசை” please read it as ” பணக்காரர்கள் தங்கள் ஏழை பந்துக்களின் விவாகத்துக்குத் தாராளமான திரவிய உதவி தர வேண்டும்”… small typo – but it makes a big difference. 🙂

  12. Afterseeing this article of periva ,really i wanted to share this. We are having two daughters one is married and the boys family called us on periva jayanthi day and it was fixed.We took this alliance very seriously as it happend on periva jayanthy day and the same boy came as our first mapillai. They didnt ask for dowry and by perivas grace marriage went on well and she is settled at Nashik. The same way by i pray periva for my second daughter also alliance should come the same way. If a boy comes saying i am a Mahaperiva devotee and stays in mumbai really we will consider that alliance sent by periva only and make it a success. I am praying periva that the same miracle should happen in my second daughters life too. Hara Hara Shankara Jaya Jaya Shankara.

    • you’re absolutely right. With periyava’s devotee, you can’t go wrong – it creates such a strong bond. since you’ve mentioned about what a boy needs to say in this blog – i am sure you will get a call soon from a boy saying “i am a periyava devotee” !!! you let the secret out in the internet 🙂 wish you good luck….

      • Mahaperivale Sonna madhiri irukku. Hope ur words come true soon. Thanks a lot Mahesh sir.

    • I am very much moved by this post. Please write to me a personal note (to my email ID: balaims2022@gmail.com), providing details like educational qualifications, age, employment status — if your second daughter is employed; and this is not a must. Parent’s mailing address and phone numbers. My wife’s nephew is employed well and works in Dharwar, working for a TATA Group. He is a B.Com. graduate and has obtained a MCA qualification from Australia. Any other family, similarly interested, can also let me have the details about their daughter.

  13. Hari Om,

    I think the dynamics are slightly different now. Not many are asking for dowry these days but spend quite a lot of money on wedding halls, food, jewellery, silk sarees and parties. He also strongly condemns working women and the repurcussions it has on the family and society. Lot of people think listening to Upanyasams is not for implementing in the family, but Sri Sri Maha Periyava emphasizes it beautifully in Deivathin Kural.

    ஒவ்வொருவருக்கும் எத்தனையோ விதமான கஷ்டங்கள், தொல்லைகள் இருக்கின்றன. அதையெல்லாம் சிறிது காலமாவது மறந்திருப்பதற்கே இங்கே பூஜை பார்க்கவும். உபந்நியாசம் கேட்கவும் வருகிறார்கள். ஆனால் இந்த உபந்நியாசம் வெறும் பொழுதுபோக்காக மட்டும் இருந்தால் பிரயோஜனமில்லை. உபந்நியாசம் உபயோகமாக இருக்க வேண்டுமானால் அதில் உங்கள் வாழ்க்கையில் அநுசரிப்பதற்கு ஏதாவது ஒரு அம்சமாவது இருக்க வேண்டும். உங்களுக்கும் பிடிக்காத விஷயங்களாக இருந்தாலும்கூட, உங்களுடைய க்ஷேமத்தை உத்தேசித்து நான் சில விஷயங்கள் உத்தேசிக்கத்தான் வேண்டும். நாங்கள் அதைச் செய்வதும், செய்யாததும் உங்கள் காரியம். சொல்லத்தான் என்னால் முடிந்தது. ஜகத்குரு என்று பெயர் வைத்துக் கொண்டு எனக்கு நல்லதாகத் தோன்றுவதை நான் சொல்லவில்லை என்றால் அது பெரிய தோஷம். அதற்காகவே சொல்கிறேன்.

    சென்னை நகரத்தில் வந்து தங்கியதில் என் மனஸில் மிகுந்த கிலேசம் உண்டாகியுள்ள ஒர் அம்சத்தைச் சொல்வதற்காகத்தான் இந்த பீடிகை போடுகிறேன். இங்கே என்னிடம் வயசு வந்த எத்தனையோ பெண்கள் தங்களுக்குக் கல்யாணமாகவில்லை, என்ற குறையுடன் கண்ணும் கண்ணீருமாக வந்து முறையிடுகிறார்கள். அவர்கள் மனஸில் எத்தனை கஷ்டமும் கோபமும் இருக்கின்றன என்று எனக்குத் தெரிகிறது. இந்தப் பரிதாபகரமான காட்சி என்னை ரொம்பவும் வேதனைப்படுத்துகிறது.

    இந்தக் குழந்தைகள் வயசு முற்றிய பின்னும் கல்யாணமாகாமல் நிற்பதற்குக் காரணம் என்ன? சாரதாச் சட்டத்தின் தலையில் பழியைப் போடுவதை நான் ஒப்புக் கொள்வதற்கில்லை. சாரதாச் சட்டம் பதினாறு வயதுக்குக் கீழ் கல்யாணம் செய்யக்கூடாது என்று தான் கட்டுப்படுத்துகிறது. இருபத்தைந்து முப்பது வயசுவரை பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ளாமலிருப்பதற்கு அந்தச் சட்டம் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாமலிருந்தாலும்கூட நாம் அவற்றையும் உரிய காலத்தில் செய்யாமல்தானே இருக்கிறோம்? எனவே பெண்கள் கல்யாணமாகாமல் மாளாத மனக்குறைவுடன் நிற்கிறதுகள்.

    இதோடு விஷயம் நிற்கவில்லை. இதைத் தொடர்ந்து பாரத தேசத்தின் vFg தர்மத்துக்கே விரோதமான போக்குகள் உண்டாகின்றன. கல்யாணமாகாத பெண்களைப் படிக்க வைத்து, வேலைக்கு விட்டு, அவளே சம்பாதிக்கும்படியாகப் பெற்றோர்கள் விடுகிறார்கள். முதலில் அது அவமானமாக இருந்தது. ஆனால் முதலில் தயக்கத்தோடு ஆரம்பிக்கிற ஒர் ஏற்பாடு வழக்கத்தில் வந்துவிட்டால் பிறகு அதில் கூச்சம் போய்விடுகிறது. முதலில் அவமானமாக நினைத்த விஷயமே

    பிறகு பழகிப் போய் விடுகிறது. அதுவே நாகரீகத்தின் அடையாளம் என்ற அளவிற்கு மாறி வந்துவிடுகிறது. பெண்கள் உத்தியோகம் பார்ப்பது இப்படித்தான்

    ஆகி விட்டிருக்கிறது. வயசு வந்த பெண்கள் சர்வசகஜமாக ஆண்களுடன் சேர்ந்து உத்தியோகம் பார்ப்பது நம் தேச ஆச்சாரத்துக்கே விரோதமானது. இதனால் எத்தனையோ தப்பிதங்கள் நேருகின்றன. இதை எல்லோரும் கண்டும் காணாமல்

    இருப்பதுபோல் நானும் இருந்தால் பிரயோஜனமில்லை. என் மனஸில் பட்டதை, நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும், வெளியிட்டுச் சொல்வது கடமை என்றுதான் சொல்கிறேன்.

    பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஒரு காலும் வரதட்க்ஷணை வாங்குவதில்லை என்று தீர்மானம் செய்ய வேண்டும். மற்ற விஷயங்கள் திருப்தியாக இருந்தால் கல்யாணத்தை முடிக்க முன்வர வேண்டும். வரதக்ஷணை கேட்டால்தான் தங்களுக்கு மதிப்பு, வரதக்ஷணை கேட்காவிட்டால் தங்கள் பிள்ளைக்கு ஏதோ குறை என்று நினைப்பார்கள் என்பது போன்ற எண்ணங்களை விட்டு, எல்லோருக்கும் சந்தோஷம் தரும் வகையில் கல்யாணத்தை முடிக்க வேண்டும். தேசத்துக்காக, பா¬க்ஷக்காக, அரசியல் கொள்கைக்காக ஏதேதோ தியாகங்கள் செய்கிறார்கள். நம் தர்மத்துக்காக இந்த வரதக்ஷிணையை தியாகம் செய்யக்கூடாதா?

    வரதக்ஷணைப் பழக்கமும், கல்யாணங்களை டாம்பீகமாக நடத்துகிற வழக்கமும் தொலைய வேண்டும். பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டுத் தான தர்மங்கள் செய்வதைவிட, பணக்காரர்கள் தங்கள் ஏழை பந்துக்களின் விவாகரத்துக்குத் தாராளமான திரவிய உதவி தரவேண்டும். உரியகாலத்தில் தம் பெண் குழந்தைகளுக்கு கல்யாணமாகி vFg தர்மமும் சமூக தர்மமும் கெடாமலிருக்க வேண்டும் என்பது என் ஆசை.

    ஸ்ரீகள்தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறவர்கள். அவர்களின் பண்பு கொடுக்கிறதற்கு இடம் தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது. குலஸ்திரீகளின் சித்தம் கெட்டுப் போய்விட்டதனால் அப்புறம் தருமமே போய் விடும் என்றுதான் அர்ஜுனன் கூட பகவானிடம் அழுதான். நம் vFg தர்மத்தைக் காப்பாற்றுகிற பெரிய கடமைகளில் நாம் தவறிவிடக் கூடாது. பெண்கள் உரிய காலத்தில் கல்யாணமாகி கிருஹலக்ஷ்மிகளைக இருக்க வேண்டியது சமூக க்ஷேமத்துக்கு ரொம்பவும் அவசியம். இதற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிற வரதக்ஷணை நாம் கைவிட்டேயாக வேண்டும்.

    உங்களை இப்படிச் செய்யப் பண்ணுவதற்கு எனக்கு எந்த அதிகார சக்தியும் இல்லை. என்னால் முடிந்தது. ஒரு ஆயுதப் பிரயோகம் பண்ணுகிறேன். இப்போது ரொம்பப் பேர் கல்யாணப் பத்திரிக்கைகளில், ஆச்சார்ய ஸ்வாமிகள் அநுக்கிரகத்தோடு நிச்சயிக்கப்பட்டிருப்பதாகப் போடுகிறீர்கள் அல்லவா? இனிமேல் வரதக்ஷணை வாங்குகிறவர்களும் கொடுக்கிறவர்களும் அப்படிப்பட்ட கல்யாணப் பத்திரிக்கைகளில் என் அநுக்கிரகத்தோடு நிச்சயித்ததாகப் போட வேண்டாம்.

  14. Gandhiji tried to eradicate untouchability from the society. Mahaperiyava tried his best to eradicate dowry system. Many girls could not get married due to dowry. All associated with anna Ganapathi (Sri Ra Ganapathi) did not take dowry. Now system is upside down. Unfortunetly divorce is also taking place in the families dedicated to Madam. God save us.

  15. oh periava is looking at all this in this changed world where the girl expects everything and the boys are competing in making the girls pay varadakshinai in instalments (salary!!!!) I am happy mahesh you are reminding this and at least boys can compromise nowadays……n.ramaswami

  16. sathaya meva jeyathey jeya jeya sankara hara hara sankara

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading