பாடசாலை குழந்தைகள் என்னுடையவை!

True – Veda rakshanam is utmost priority for Periyava….

 

 

ஏழை பாட்டி ஒருத்தி அப்பளம், வடகம் இட்டு, பெரியவாளுக்காக மடியாக பண்ணிக்கொண்டு வந்ததாக கூறி, சமர்ப்பித்தாள். கனிவுமயமாக அவளிடம் கூறினார் பெரியவா……..

” லோகம் நன்னா இருக்கணும்னா வேதம் இருந்துண்டே இருக்கணும். அப்படி இருக்க பண்றதுக்காகதான் என்னால ஆனதெல்லாம் பண்ணிண்டிருக்கேன். கஷ்டப்பட்டு ஆளை சேர்த்து அங்கங்கே வேத பாடசாலைகள் நசிச்சு போகாம காப்பாத்தி குடுக்க முயற்சி பண்ணிண்டிருக்கேன்.

வேற எந்த படிப்பு படிச்சு எந்த தொழிலுக்கு போனாலும் கை நிறைய சம்பளம்னு இருக்கற இந்த நாள்லயும் என் வார்த்தையை கேட்டுண்டு சில தாயார் தோப்பனார் பசங்களை பாடசாலைக்கு அனுப்பிசிண்டிருக்கா……என்னை நம்பிண்டு கொழந்தைகளை ஒப்பு கொடுத்திருக்கா…. வரப்போற காலத்திலையும் வேதம் போய்டாம கொஞ்சமாவது ரக்ஷிச்சு கொடுக்க போற அந்த  குழந்தைகள்தான் எனக்கு உயிர் மாதிரி………ஆனதுனால, நீ என்ன பன்ன்றேன்னா…..சின்ன காஞ்சிபுரத்துல மடத்து பாடசாலை இருக்கு…….அங்கே சுந்தரம் ன்னு சமையல் பாத்துக்கறவன் இருக்கான். அவன்ட்ட, ஒன் அப்பளம், கருடாத்தை குடுத்து குழந்தைகளுக்கு வறுத்து போட சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லு. அதுகள் அப்பளாம், கருடாம் பாத்தே எத்தனையோ காலமாயிருக்கும். அதனால சந்தோஷமா சாப்டும். அதுவே எனக்கு பரம சந்தோஷம்………நம்மை நம்பிண்டு அதுகளை அனுப்பினதுக்கு பதிலா, நாமும் ஒண்ணு பண்ணினோம்னு சந்தோஷம்”

பெரியவாளின் சரீரதிற்காக கொண்டு வந்த தின்பண்டங்கள், அவரது உயிரான வேதம் பயிலும் சிறுவர்களுக்கு செல்வதில், பாட்டிக்கும் ரொம்ப சந்தோஷம்.Categories: Devotee Experiences

13 replies

 1. My humble suggestion to Chi Mahesh,:– Why cant a Veda Samrakshana Radham From our Kanchi mutt to roll through out INDIA and mobilise fund for the protection of Vedas. Important places good lectures from Veda Pandits and in some places our Acharyal too can presided over the function and give a clarion call to Indians to protect veda from ruin.I firmly believe very good response will come to this movement if some vetrans from our mutt lead it. This is my humble suggestion.Kindly place before our Acharyal Sri Sri SRi Jayendra Sarasvathi Swamigal and acquire his consent first.,once we get it, i am very sure Our Paramacharyal PeriyavAs blessings will shower on the function in abudence. Hara Hara Sankara…Jaya Jaya Sankara .Just like a squirrel who helped SriRamas Bridge Building to SriLanka along with Vanaras,a small share of blessings will thus reach us too. Please Execute this programme,This is our humble Prayer to our Acharyal,through Chi Mahesh.

  • I am happy to note the contents of Sri.T.S.Murali krishnan.In my experience collection of funds poses no problems. We have sufficient financial strength to manage around 40 students in Adambakkam sankara matam veda patasala for yajur and sama vedam. But the present student strength is much less. So the urgent and important work is to bring eligible students to the existing patasala and utilise the available capacity. Here In my view everyone of Mahaperiavaa’s devotees has a signifidcant role to play. Once students are there funds will automatically flow.S.RamamoorthyIyer, Patron Adambakkam sankaramatam and patasala.

 2. Vedangalai rakshipatan moolam Ulagam rakshikapadum. Athan moolam dharmam kakkapadum. Atharmam azhikkapadum. So we must extend our support to Vedhapadasalai nearer to our place.

 3. Dear all. The subject of veda adhyayanam is always uppermost in Maha periavaa’s thought…So what we need to do ( for following the path shown by Maha periavaa) is to encourage vedic adhyayanam, ask our own children/ grand children to take up veda adhyayanam and for those who are retired from service start taking up vedic studies etc.,regarding sri. Suresh’s comments about ego to have single group, I agree with him partially. Lot of things are to be done. We have to seek the blessings of Maha periavaa and move forward. S.RamamoorthyIyer, Patron Adambakkam Sankara matam and veda patasala.

 4. Namesthe Mahesh
  There are so may “padashala” they are only have few students and call them as “padasalai” asking for money. There are some ego to have single group. Mahesh team back in Madras should help and identify the proper padasalai, so that we all can help how small the amount may be. Readers from here should help and identify and make them grow bigger with more kids.

 5. HARA HAR SHANKARA JAYA JAYA SHANKARA

 6. yes. only periyava can think like this. Sri Jayendra swamigal and Bala Periyava are doing their best to keep hundreds of patasalas going on with the noble work of vedic education. Each and every one of us can help a veda patasala with our donation of amount or items.As my personal contribution to Mahaperiyava, With the direct advice of both Periyavas, I am running a veda patasala under the auspicious of Thiaga sastha trust at Madambakkam for the past 10 years. so far 5 students have completed their Krama patam course of 8 years and four are proceeding with their Ganam Patam. 3 more students are pursuing their Krama patam course. People desirous of helping can contact me. Prakash 9283170890. prakash_idbi@yahoo.co.uk

 7. படித்து முடித்தவுடன் தேம்பி தேம்பிஅழுது விட்டேன்.நமக்காக எவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறார். நாம் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? நம்முடைய குழந்தைகளைத்தான் வேதம் படிக்க அனுப்பவில்லை. குறைந்தபட்சம் வேதபாடசாலைக்காவது எதாவது செய்யவேண்டாமா?

 8. JAYA JAYA SANKARA HARA HARA SANKARA

 9. ஸ்ரீ பெரியவாள் ஒருவர் தான் இதுமாதிரி ஊருக்காக சிந்திக்கவும் கரிசணப்பட முடியும். ஜெய ஜெய சங்கரா

Leave a Reply

%d bloggers like this: