ஏகாந்த சேவையும், ‘ஓதுவார்கள் எங்கே?’யும்.

 

ஏகாந்த சேவை
=============
காஷ்ட மௌனத்திலிருந்த மஹா பெரியவர் மாமேதை அரியக்குடியை அழைத்து ‘ ஸ்ரீசுப்பிரமணியாய நமஸ்தே’ என்ற பாடலை பாடச் சொல்லிக் கேட்டார்.

அரியக்குடியிடம் விளையாட்டாக மகான், ‘நீ இவ்வளவு நாள் கச்சேரி செய்ததில் ஒரே ஒருவர் ஆடியன்சில் உக்கார்ந்து கேட்டது இப்போது தானே என்று தான் மட்டும் கேட்டதை வினவினார்.

அறியக்குடியோ, பாடியதற்கும் மேலாக அமுத மொழியில் ‘அடியேன் ஜென்ம ஜென்மாந்திரங்களில் செய்த புண்ணியம் இப்படி ஏகாந்த சேவை கிடைத்தது’ என்றார்.

********

‘ஓதுவார்கள் எங்கே?’
==================
ஒருமுறை காஞ்சிக்கு தருமபுரம் மடாதிபதி வந்திருந்தார். அவருடன் பலர் வந்திருந்தனர். சந்திப்பின் போது வரவேற்பும் நடந்தது. மகாபெரியவர் அங்கிருந்த அனைவரையும் பார்த்து விட்டு, கை ஜாடையால் ‘ஓதுவார்கள் எங்கே?’ என்றார். உடனே அவர்கள் வர, அப்பர் சுவாமிகள் அருளிய திருத்தாண்டகத்தில் வரும் ‘நிலைபெறுமாறு எண்ணுயேல்’ என்ற பாடலை பாடச் சொன்னார்.

ஓதுவார் மூர்த்திகள் கல்லும் கரையும்படி பாடினார். அனால் என்ன அதிசயம் நிகழ்ந்ததெனில் நடமாடும் தெய்வம் நடமாடும் தெய்வமாகிறது. தன்னை மறந்து பாடலுக்கு அபிநயம் செய்து ஆடினர். கூடியிருந்த அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். எது புலி, பதஞ்சலிக்கும், காரைக்கால் அம்மைக்கும் கிடைத்ததோ, அது சாமானியர்களுக்கும் கிடைத்தது.

விஜய பாரதம் – தீபாவளி இதழ்

*****

 

Thanks so much to Shri Ramamoorthy Kalyanaraman for posting these two gems.

 Categories: Devotee Experiences

9 replies

 1. This is a most confined information to all of us to this date “.Natarajavuku AbiNayam CHOLLIYA KUDUKANAaM , PARTHAVARKAL BHAGYAVANKAL AVAR KAL ILLAME KAILASA VASIKALIN BOOTHA GANAKALAKA ERUTHIRUPARKAL” HARA HARA SANKARA JAYA JAYA SANKARA.

 2. Very rare event where true devotees had rich experience.
  Natamadum Deivam natanamadi kattinar.
  Hara Hara Sankara,
  Jaya Jaya Sankara

 3. I had told an incident. Tiger skin, could not be carried by half a dozen people, kept before him with a request by that doctor Viswanathan Rao who has never seen HH earlier and was yearning for his darshan, place some small village where we were hardly four, oh God, HH lifted that covered Himself with that whole thing and just a pose, yes Lord Paramasiva gave us Darshan. That was the best darshan which anyone can have in life. I am blessed and Moksham already for this mortal!!~! N.Ramaswami

 4. அருகில் இருந்து பார்க்க கொடுத்து வைக்கவில்லை .ஆனாலும் கேட்பதற்கு சுவையாக இருக்கிறது

  • You are absolutely right. We are indeed blessed to having born in this country which has given birth to such Mahans who bloom like Kurunjee flower. No need to go to anyone for adikalam when you have this great mahan before you in your vision and in your mind and soul. He is Adi Sankar’s re-incarnation. Balan, bangalore

 5. Please hear the அப்பர் சுவாமிகள் அருளிய திருத்தாண்டகத்தில் வரும் ‘நிலைபெறுமாறு எண்ணுயேல்’ in the folloiwng link (http://www.ksarangan.com/mp3player.swf) 6th song.

  Maha Periyava Saranam

 6. enna thavam seidanaroooooooooooo?

 7. It is a great blessing , which one may not get in life time to watch, to those who were present at that moment.

  Balasubramanian NR

Leave a Reply

%d bloggers like this: