19-வது சிவாஷ்டபதி

ப்ரம்மஸ்ரீ பாபநாசம் ஆர். ரமணி பாகவதர் பாடிய 19-வது ஸ்ரீ சிவாஷ்டபதி.
இந்த பாடலை இயற்றியது 62-வது பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள்
ஸ்ரீகாமாக்ஷி அம்பாளையும் ஏகாம்பரேஸ்வரரையும் போற்றிப் பாடியது

19-வது சிவாஷ்டபதி;

ராகம் :: முகாரி / தாளம்:: ஜம்பை
1) பஜஸி யதி மயி ரோஷ மருண வாரி ருஹாக்ஷி
கிமிஹ மம சரணமபி ஜாதம்-சரணமுபயாதவதி
கலுஷ பரிபாவனம் ந வரமிதி ஸதி ஸுஜன கீதம்.

சிவே சைல கன்யே சிவே சைலகன்யே
பஞ்சர தபனமிஹ ஜாதம்-ஹரகமல சீதலம்
ஸரஸ நயனாஞ்சலம் மயிகலய ரதிஷூ கமனீயம் [சிவே]

2)ஸ்ப்ருசஸி யதி வபு; அருண கமலஸம பாணினா
ந ஸ்ப்ருசஸி தபனம் அனிவாரம்-தரஹஸித சந்த்ரகர
நிகரமனுஷஞ்ஜயஸி யதி மம ச ஹ்ருதயம் அதி தீரம்.[சிவே]

3)குஸுமதாமசயேன மம ஜடாவளி ஜூட
நிசயமயி ஸுததி ஸவிலாஸம்-ஸபதி கலயாமி
வலயாக்ருதி ஸரோஜவன ஸுரஸரிதம் உபஹஸித பாஸம்[சிவே]

4)அமல மணிஹார நிகரேண பரிபூஷயஸி
ப்ருதுல குசயுகல மதிபாரம்-துஹின கிரி சிகரானு
களிதஸுர நிம்னகா ஸுகல ஸமபாவ ஸுகபீரம் [சிவே]

5)விகஸத் ஸிதாம்புருஹ விமல நயனாஞ்சலை;
உபசரஸி விரஹ பரிதூனாம்-ஸபலமிஹ ஜீவிதம்
மம ஸுததி கோபனே விஸ்ருஜமயி ஸபலமதிமானம் [சிவே]

6)பவத தரமது விதர விஷமசர விக்ருதிஹர, மயி விதா
ரதி நியத பானம்- ஸ்புட மதபராத சத சதமகணனீயமிஹ
விம்ருஸபவதனு ஸ்ருதி விதானம். [சிவே]

7)குபித ஹ்ருதயாஸி மயி கலய புஜபந்தனே
குரு நிசதரதன பரிபாதம்.-உசிதமிதம் அகிலம் து
நாயிகே ஸுததி மம ஸிக்ஷணம் ஸ்வகுச கிரிபாதம். [சிவே]

8)இதிவிதித வசனமபி சதுர புரவைரிணா
ஹிமசிகரி ஜனுஷம் அபிராமம்-சிவபஜன நியதமதி
யதிசந்த்ர மௌளினா பணிதமபி ஜயது புவிகாமம். [சிவே]

ஸ்லோகம்;
ஸுசிர விரஹ ஆக்ராந்தம் விப்ராந்த சித்தம் இதஸ்தத:
ஸ்மரபரவசம் தீனம் ந உபேக்ஷஸே யதி மாம் ப்ரியே
அஹமிஹ சிரம் ஜீவன் பாவத்கஸேவனம் ஆத்ரியே
யதுபகரணம் ஸர்வம் க்ஷந்தவ்யம் அத்ரி குமாரிகே.

இதி ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர
சரஸ்வதீ யதிவர விரசித சிவகீதி மாலாயாம் ஏகாதசஸ் ஸர்க:

[ Facebook Sri வரகூரான் நாராயணனால் தமிழில் தட்டச்சு செய்யப்பட்டது]Categories: Announcements

4 replies

  1. Jaya Jaya Sankara, Hara Hara Sankara.

  2. Please, can we have the Sivashtapathi text and the song written in sanskrit so that we can spell the words correctly?

  3. Dear Mr Kumar
    Thank you so much for pointing out the error, warm regards, bhaskaran

  4. In your previous message on Sri Math Narayaneeyam, there were some errors. The sloka should be as follows. “Asmin Paraathman nanu padma Kamale, tvamittha mutthapitha padma yonihi. Anantha Bhooma mama roga rashim nirundhi vaatalayavasa Vishno “

Leave a Reply

%d bloggers like this: