Om Nama Shivaya

Image

 

“சிவ ஏகோத்யேய : ” ( சிவபெருமான் ஒருவரே தியானிக்கப்படத்தக்கவர்) – அதர்வசிக உபநிஷத் 

“த்யாயீதேசாநம்” ( ஈசனொருவரையே தியானிக்க வேண்டும்) -அதர்வசிக உபநிஷத் 

“சிவ ஏவ சதா த்யேய : ” – (சிவபிரான் ஒருவரே எப்போதும் தியானிக்கப்படத்தக்கவர்) -சரபோநிஷத் 

“ப்ரஹ்ம விஷ்ணு புரந்தராத் யமர வர ஸேவிதம் மாமேவ ஜ்யோதி : ஸ்வருபம் லிங்கம் மாமேவோபாஸித்வயம் ” (பிரம்ம விஷ்ணு இந்திராதி தேவசிரேஷ்டர்களால் சேவிக்கப்பட்டு வரும் ஜோதிஸ்வரூபமான என்னையே என்னையே லிங்காகாரமாய் உபாசிக்க வேண்டும் ) – பஸ்மஜாபால உபநிஷத்



Categories: Devotee Experiences

Leave a Reply

%d bloggers like this: