காஞ்சி முனிவரின் ஜெயந்தி விழா நடந்து கொண்டிருந்தது அயோத்யா மண்டபத்தில். ரொம்பப் பிரமாதமாகவும் உருக்கமாகவும் பேசினார் அந்தப் பிரமுகர். கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் வியப்பு. பரமாச்சார்யார் மேல் இவருக்கு இத்தனை மதிப்பா ?!
அவருக்குப் பொன்னாடை போர்த்த வந்தபோது, “இந்தப் பொன்னாடையால் என்ன பயன் ? பெரியவரின் ‘தெய்வத்தின் குரல்‘ நூலை அன்பளிப்பாக அளித்தால் எவ்வளவோ உபயோகம் அல்லவா ?” என்று கூறினார்.
அனுப்பியவர் பத்மா சுப்பிரமணியம். யாருக்குத் தெரியுமா ? அப்துஸ் சமது!
Categories: Upanyasam
Those wo are really worth in reading, what is their in presenting valuable boks like Deivathin Kural, 18 puranas
complete works of vivegananda etc.,. My special thanks to Padma Subramaniam who immediately responded his feeling and sent him DeivathinKural six volumes, to Abdul Samadhu.
Periyava..Periyavaathaan!…Avar ellorukkum Sondhmallava? Idhaivida veru Nidharsanam thevayaa??